நிலமகளின் கோபம் உன்னையும் தொற்றிக் கொண்டதோ!நீயும் அவளும்உடன்பிறப்பென்பதுஉலகறியும்! உன்னுள் வாழும்உயிர்களின் சுவாசம்தாங்குபவள்!ஜனனமோ மரணமோநீயே சாட்சி!பின்னே ஏனிந்தஆர்ப்பரிப்பு! உந்தன் இக்கரை கண்டவர் _…
Tag:
படம் பார்த்து கவி
ரகசிய காதலி. புவிக் கவிதையாககாற்றின் கால்கள் நடனமாடஉள்ளே ஓர் ஆன்மாவாகஅலைகள் தாலாட்டகதிரவனின் காதலியாகநிலவின் தோழியாகஅலை ஓசையே மொழியாககாதில் ரகசியம் பேசுகிறாள். க.ரவீந்திரன்.
அருணன் சுமந்துவந்தஅழகு சூரியன்!என் சாளரத்தின்வழியேபுது சங்கதி சொல்வான்தினம் தினம்!தேனீரைக் கொஞ்சம்வெந்நீராக்குவான்!தன் தணல் பட்ட நீரிலே முகம் நனைப்பான்!நனைத்த முகத்தையும்நீரிலே நின்று ரசிப்பான்!…
தலைப்பு: தேடிடும் அலைகள்உன் எண்ணங்களை தேடி நானும்!என் எண்ணங்களை தேடிநீயும்!விடாமல் துரத்திடும்கடலலைகளைப் போல!நீலவானின் வண்ணத்தைபிரதிபலிக்கும் கடலரசியை ஒத்து,நம் எண்ணங்களிலும் ஒன்றாய் இணைந்து…
உன்னை போலநானும் அவனைசேர காத்திருந்துசேர முடியாமல்தொலை தூரம்செல்கிறேன்என்றாவது ஒரு நாள்சுனாமியாகவந்தாவது நீ கரையைதொடுவாய்அதை போல் நானும்என்னவருடன்சேர்ந்து வாழ்வேன். 🌊 ரியா ராம்…
