கணந்தோறும் மாறும்வண்ணக் கோலங்களைவரைய அமர்ந்து வெண் தாள் நிறையாமல் வெண் புகை தேநீர்அருந்தாமல் பிரம்மிப்புடன்ஜாலங்களைரசித்தபடிசும்மாவே இருக்கிறேன். 🦋 அப்புசிவா 🦋
Tag:
படம் பார்த்து கவி
அழகான குழப்பம் காரிருள் மேகம்மறைய கதிர்க்கிரணம் வீசஉதயமான கதிரவன் பகலவனின் வருகையைபறைசாற்றும் செந்நிறவானின் ஒளியைப்பிரதிபலிக்கும் கடல் கடலழகா வானழகாஎன எண்ணத்தின்கற்பனைக்கு உருகொடுத்த…
தலைப்பு: என் நினைவலைகள்சூரியன் உதிக்கும் பொன் காலை பொழுது!தகதகக்கும் பொன் போர்வையுடன் வானம்!இளஞ்சிவப்பு கடலலைகள்!ஒரு குவளைக்குளம்புடன்!நாட்குறிப்பில்உன் நினைவுகளுடன்!நான்…இப்படிக்குசுஜாதா.
