சுட்ட மண்ணில் அழகான வட்டப்பானையே…..திட்டவட்டமாக சொல்வேன்நீயே ஏழைகளின்குளிர்சாதன பெட்டியே!தளிர் போன்ற கொத்தமல்லி தழையினை ஈரத் துணியில் சுற்றி வைத்தால் போதுமேவையம் விரும்பும்…
Tag:
போட்டிகள்
சுடரால் அடராகிஆன்மா கரைந்துஅடையாளம் தொலைந்துஅருவமாய் கருவுருவமாய்உருக்குலைந்த பின்னமும்எஞ்சிய உயிரைஏதோ ஒரு பலனிற்காகஅர்ப்பணித்தே விடைபெறுகிறதுகருந்தோல் தரித்தஇவ்வெண் ஆன்மா! புனிதா பார்த்திபன்
