பேய் எதுவோ?!..✨அரண்டவன் பார்வையில்இருண்டது மட்டுமா…? அஞ்சுதல் அவனியல்பானால்அனைத்துமே பேயன்றோ!! தீராத நோயென்றாலும் தீர்வாக பேயென்கிறோம் சாதிக்கத் தடையாகும்சாதியமும் சாத்திரமும் சாத்தான் ஆகிடாதோசோதனை…
போட்டிகள்
உருவமின்றி அருவம் கொண்டநினைவெனும் பேய்..பனி விழும் நள்ளிரவில்..இறந்த இலைகள்உதிர்ந்து ஊர்வலம் நடத்த..இதயமெனும் இமயத்தை நகர்த்தி …காதலென்னும் தீச்சுடர் கொண்டு..தினம் விரட்டும் மாயை…
பேய் இருட்டின் முகம்,காற்றின் சலசலப்பு,இதயம் துடி துடிக்கிறது. தூரத்தில் ஒரு நிழல்,கண் இமைக்காமல் பார்க்கிறது. காதில் ஒரு ஓசை,கூச்சல்,அழுகை,கண் இமை எழும்புகிறது.…
அரண்டவன் கண்ணுக்குஇருண்டதெல்லாம் பேய் தான்பேய் இருக்கா?இல்லையா?என்பது எனக்கு தெரியாது-ஆனால்நடுங்க வைக்கும்உந்தன் பயம் தான் பேய்! -லி.நௌஷாத் கான்-
பகலில் வேப்ப மரத்தடியில்இளைப்பாற….அதே மரத்தின் கீழ்இரவில் தூங்க தடா…பேய்.. பிசாசு.. இருக்கும்காத்துக் கருப்புஅடிச்சிடும் பேராண்டி!உண்மைக் காரணம்தேடி அலைந்த எனக்குஅறிவியல் ஈந்த விளக்கம்மரங்கள்…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: தெய்வம் நின்று கொல்லும்
by admin 2by admin 2தெய்வம் நின்று கொல்லும்பேய் அன்றே கொல்லும் என்பார்கள்இன்னும் ஏனடிகாதலால் கொல்லாமல் இருக்கிறாய்?! -லி.நௌஷாத் கான்-
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: பதை பதைப்பில் நானும்
by admin 2by admin 2உரிய வடிவம் இல்லாதான்🤑🤑 அவரவர் நினைவிற்கே உனை வடிக்க,வடித்த குயவனே கிடுகிடுக்கும்!!!!புது அவதாரம் நீ…… நினைத்த மாத்திரத்தில் மனித மனதை😱😱 பதை…
நடு இரவொன்றில்பைக்கில் சென்று கொண்டிருந்தான்நடு ரோட்டில் மந்திரித்து கிடந்தஎலுமிச்ச பழத்தைவேண்டுமென்றே சக்கரத்தால் மிதித்தான்எந்த பெண்ணுக்கும் பிடிக்காதஅவனை பேய்க்காவதுபிடிக்கட்டுமே என்று! -லி.நௌஷாத் கான்-
காலத்தின் சீற்றம்மிக்க ஆட்டம் காணீர்!மாதர் குலத்தின்தேவைக்கும்…ஆடம்பரத்திற்கும்…இடையே புகுந்த வெளியைநிரப்ப முடியா…வாழ்வதற்குப் பொருள் தேடும்வியாபாரச்சந்தையில் சிக்கிவாழ்வதன் பொருள் தொலைத்தமுதிர் கண்ணன்களின்புதிய அவதாரம்….நம் இளம்பெண்டிர்குலத்தைப்பிடித்த…
