ஏனோதினம்,தினம்கனவில் வரும்அந்த காதல் பேயைரொம்பவும் பிடித்து தான் போகிறது! -லி.நௌஷாத் கான்-
போட்டிகள்
அடர்ந்த வனத்தின் நடுவிலே,மின்விளக்கு ஒளியிலே,பனி சாரலில் ஆங்காங்கேமின்விளக்குகள் விழித்திருக்க,சிந்தி சிதறி கிடக்கும்இலை சருகுகளுக்கு இடையிலே,மர இருக்கையின் மத்தியிலே,வெண்ணிற தேகத்திலே,கரிய விழிகளைமிமைக்காமல் கூடயாருக்காக…
வளர்ந்த பின்னும்கதை கேட்கும்சின்னப் புள்ள குணம் மாற வில்லைபோதும் பாட்டி இத்தோடுதேவதை கதைக்குEnd Card போடுமோகினி,ஜின் ,பேய் கதைகளை சொல்இராட்சசன் நான்காதலோடு…
பெண்ணும் பேயும் பெண் என்றால்பேயும் இரங்குகையில்இரங்காதவன்மனிதன் இல்லைஅவன் மிருகம் க.ரவீந்திரன்.
இருளான ஒரு இரவொன்றில்பாலை நிலத்தில்திக்கு தெரியாமல்தவித்து நின்றேன்லாந்தர் விளக்கோடுஒரு மோகினி பேய்புன்னகையோடு வந்தாள்ஏனோ அன்றைய பொழுதுவிடியவே இல்லை! -லி.நௌஷாத் கான்-
தெரு விளக்கு ஒளி சன்னமான ஒரு திகிலை எனக்குள் விதைக்க; பறந்து கொண்டிருக்கும் துண்டு சீட்டுகள்; கரந்து வரும் அச்சம்மிகுதியாக; மனம்…
தினம்,தினம்தனம்,தனம் என்கிறது-இதுவரைபணம் பின் சென்ற வயசுயாரடி நீ மோகினிஎன்ன தான்செய்வதாய் உத்தேசம்?மரியாதையாய் கேட்கிறேன்-என்மனசுக்குள் எப்ப தான் வருவாய்?விடை தெரியாமலேவிழி பிதுங்கி நிற்கிறேன்கெஞ்சி…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: தெரு விளக்கு ஒளியில்
by admin 2by admin 2தெரு விளக்கு ஒளியில் ஒய்யாரமாய் இருக்கை! என் கண்ணிற்கு மட்டும் தரிசனமா? பறந்து கொண்டிருக்கும் காகித துண்டுகள்; எனக்கு அச்சம் ஊட்டவா?…
புளிய மரத்தடியில்இரவில்பேய் அமுக்குமாம்உன் வீட்டருகேவந்து விடுகிறேன்கருணை இல்லாமல்காதலோடு அடித்து விடுஜின்னே! -லி.நௌஷாத் கான்-
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: நேர்வகிட்டின் ஆரம்பத்தில்
by admin 2by admin 2குங்குமம் நேர்வகிட்டின் ஆரம்பத்தில் நீ வைத்த குங்குமம் நேராக என்னை சேர்த்தது உன்னுடன் என்னவள் என்ற உரிமையுடன் — அருள்மொழி மணவாளன்
