குளிரில் பிறந்த மீசைக்காரனிவன்!மலாய் தேசத்தின் மன்னனவன்!சிட்ரஸ் பழங்களில் கோ இவன்!நோயை விரட்ட தேடி வந்து உதவுபவன்!பார்வைக்கு பரட்டை,உள்ளே மிருதுவானவன்! காதலியின் இதழ்…
போட்டிகள்
முரட்டுச் சிவப்புத் தோலுக்குள்ஒளிந்திருக்கும் வெண்பஞ்சுக்கதுப்பே! வெள்ளை அணுக்கள்உற்பத்தியாளனே…ரம்புத்தான் பழமேஉடலில் வெப்பம்பெருக்கும் உன்னைரொம்பத்தான் உண்ண முடியாதோ? நாபா.மீரா
திரண்ட வெண்ணெயைதிருட்டுப் பூச்சிகள்திருடி விடாதிருக்கவெண்மேனி ரம்புத்தானிற்குமுள்வேலி பாதுகாப்பாம்!உச்சிவரை தித்திக்கும்மஞ்சள் சுளைக்கும்கரடுமுரடு கிரீடக் கேடயமாம்!ஊர்ந்தேறி உதிர்த்தாமலிருக்கஅலர்ந்த முளரிக்கும்அவந்திகை அலகு முட்காவலர்களாம்!கவினும் பிரமிப்பும்பிறப்பிலே சுயக்காப்பு…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: சிவந்த நிறப் பழக்காரி
by admin 2by admin 2சிவந்த நிறப் பழக்காரிகிளி அலகின் அம்சக்காரிஉள்ளிருப்புப் போராட்டத்தில்வெள்ளைக் கரு சுமந்துபுறத்தோற்றத்தில்ஆக்டோபஸ் அழகியாய்அதிசமானாய் அகிலத்தில்! ஆதி தனபால்
ரம்புத்தான்பழம்!பெயரே வித்தியாசம்!அதன்சுவையோஅதை விட அதிகம் ! ரங்கராஜன்
அவசர உலகில்ஆரோக்கியமாக வாழதினம் ஒரு பழம் உண்!ஆப்பிள் உண்பதால்மருத்துவரை மறக்கலாம்.வாழைப்பழம் சாப்பிடதழைத்த வாழ்வு தரும்.கொய்யாவின் சுவைமெய்யாகவே அருமைஇப்படி தெரிந்த கனிகளுள்ரம்புத்தான் கனியையும்வம்பு…
விதை வேர் இலை பூபிஞ்சு காய் வழியேதான் வந்ததைமறந்து பழம் கர்வம்கொள்கிறது சிலமனிதர்களைப் போல. க.ரவீந்திரன்.
அவள் ஆவலாய்செவ்விதழ்களால் கடித்து தின்றரம்புத்தான்எனக்கும் ஏனோபிடித்து தான் போனது! -லி.நௌஷாத் கான்-
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: ✨ உள்ளொன்றுவைத்தே ✨
by admin 2by admin 2அமாவாசை அன்றுஅழகு நிலாஇருள் சூழஇகம் அதிலேஒளி அதனைஒளித்து வைத்ததுவாய்பார்க்க பாங்கிலாததாய்பரபரவென முள்ளதுபோல்வெளியே தெரிந்தாலும்உள்ளிருக்கும் உண்மையறிந்தால்கரடும் இல்லைமுரடும் இல்லைகனிந்த கனியின்நனி சுவையறிவீர்வெளித்தோற்றம் எல்லாம்வேசம்…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: அவள் கெண்டைக்காலில்
by admin 2by admin 2அவள் கெண்டைக்காலில்முளைத்திருந்தபூனை முடிகள் எல்லாம்ஏனோரம்புத்தான் பழத்தைஞாபகப் படுத்தி விட்டு சென்றது! -லி.நௌஷாத் கான்-
