ரம்புத்தான் பழம்* சோலைகளில் செழித்த தோட்டம்,பசுமை சாய்ந்த காற்றின் ஓசை,பொன்னிறம் கொண்ட ரம்புத்தான்,நதி அப்பால் நிலவின் பார்வை. காலையில் புறப்படும் மணம்,மாலையில்…
போட்டிகள்
கழுத்தோரம் செல்லமாய் பதிந்த ரம்புத்தான் மீசை முள்முத்தத்தைஅவள் மறைத்து கொண்டாள்வெட்கத்தால் ! -லி.நௌஷாத் கான்-
இனிய ரம்புத்தான் கனி.காட்சிக்கு முரடாக,தொடலுக்கு பஞ்சாககிள்ளி பிளக்ககையடக்க நுங்கு அனைய;மேவிய இனிப்பும்சற்றே புளிப்புமாய்சராசரி வாழ்க்கைதத்துவம் போதிக்கும்;இயற்கை அளித்தஒரு தேவேந்திர போகம்.குற்றால பழம்…
ரம்புத்தான் பழமும்ஆண்களின் மனசும் ஒன்று தான்வெளியே கரடு முரடாய் தெரிந்தாலும்உள்ளே இனிமையான சுவைகுணங்களாய் நிறைந்திருக்கும்! -லி.நௌஷாத் கான்-
புதிதாக ஆங்காங்கே சில பழுப்பு நிற கேசங்கள்… கூந்தல் நுனியில் மென் பழுப்பு நிற கேசங்கள் ரம்புத்தான் பழம் போல… கங்காதரன்
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: கலாச்சாரத்திற்கு மாறாக
by admin 2by admin 2அந்த சிவந்த ரம்புத்தான் பழத்தைஒரு முறையாவதுசுவைத்து விட வேண்டும் என்றவேட்கையோடும் -விருப்பத்தோடும்அருகே சென்றேன்வழக்கத்திற்கு வழி வேறாககலாச்சாரத்திற்கு மாறாகரம்புத்தான் பழம் எனை தின்று…
தாடி மீசை குத்துகுறது அப்பா என்றாள் மகள்…அகற்றிவிட்டு ஒரு முத்தம் பகிர்ந்து வெட்கப் பட்டான் தந்தை… உடனே மாற்றமா ரம்புத் தான்…
உன் இதழ்களை கொஞ்சும் போதெல்லாம்சிவந்த ரம்புத்தான் பழமும் பிடித்து தான் போகிறது! -லி.நௌஷாத் கான்-
கைரேகைகளெல்லாம் களவாடப்பட்டுவிட்டுகலங்கி நிற்கும் வேளைகலங்கரை விளக்கமாய்வழியமைத்த ஒளி நீ! ஆதி தனபால்
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: பத்திரமாக பாதுகாக்க
by admin 2by admin 2பாத்திரத்தை பத்திரமாக பாதுகாக்கபடைத்தான் பஞ்சுபேலே உன்னைபாத்திரத்தில் படிந்திருக்கும் கறையைபக்குவமாக பிரிக்கும் பணி உனக்குகழிக்காத கழிவு காலாதூதன் என்றால்காலாதூதனை அழிக்கும் ஆயுதம் நீஉன்னை…
