தேங்காய் நாரிற்கு விடை கொடுத்தவன் அன்று கரி பாத்திரம் முதல்அனைத்து பாத்திரங்களுக்கும்அதிரடியாக தேய்ப்பதற்குஅவசரமாக உதவியதுஅன்றைய தேங்காய் நார் மட்டுமே.அதை உணர்ந்த சிலர்அதற்கு…
போட்டிகள்
கரிசாம்பல்கரிவைத்துபாத்திரம்தைத்த காலம்மலை ஏறி விட்டது…!நவீனமேஉன்பெயர்…! ஆர் சத்திய நாராயணன்
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: பாத்திரம் விளக்கி..
by admin 2by admin 2பாத்திரம் விளக்கி.. தேங்காய் நார்தேய்ந்து போனதால்சுத்தம் செய்யும்நண்பன் ஆனாய். ஒரு புறம்கரடுமுரடாய்பிசுக்கு எடுப்பாய்..இன்னொரு புறம்நுரை தந்துகரை போக்குவாய். சமயத்தில் மேடையும்துடைப்பாய்..கண்ணாடியும்மின்னச் செய்வாய்.…
முக்கியம்நீதான்ஆண்களுக்குபெரும் உதவிசெய்பவன்…!நண்பா…!! ஆர் சத்திய நாராயணன்
மென்மையாயிருந்தும்வன்மையகற்றியேசுத்தமாக்கினதால்அசுத்தமாக்கியேதேவைக்கு எடுத்துதேவையற்றதாக்கினரே..!! ஜே ஜெயபிரபா
சுத்த பஞ்சு…! நீமட்டுமேபாத்திரங்கள்சுத்தம்செய்பவள்…!நீவீர் வாழ்க…!! ஆர் சத்திய நாராயணன்
அழுகையை அடக்க முடியாமல் என்னிடம் வந்து அழுவார்கள்… சொல்ல முடியா வசவுகளை சொல்லிச் சொல்லி தேய்ப்பார்கள்… மறைக்கும் நிலை வந்தால் என்னை…
அழுக்ககற்றி அழுக்கானேன் நான் கங்காதரன்
முன்னேற்றம் பாத்திரம் சுத்தம் செய்யும்பஞ்சு விளம்பரத்தில் நடித்தநடிகை படிப்படியாக முன்னேறிஇப்போது பல் சுத்தம் செய்யும் பற்பசை விளம்பரத்தில்நடிக்கிறாரே. க.ரவீந்திரன்.
பாத்திரம் கழுவிய பின் கஷ்டத்தை நினைத்து கசக்கி பிழிந்தாள் வேலைக்காரி. குறைந்த சம்பளத்தில் வேலைக்காரியை கசக்கி பிழிந்தாள் முதலாளி… கங்காதரன்
