விரல்களுக்குள் வீணை மீட்டும்வித்தையை விந்தையாக்கிவியப்பில் ஆழ்த்தியஅதிசயம் நீ!ஆம்வெப்பத்தின் தாக்கத்திற்குகைகொடுக்கும்மருந்து நீ! கரித்துணியெனும்வார்த்தைக்குநாகரீகமாகிப் போனாய்! அடுக்களைக்குள்உனக்கென இடம்உண்டாக்கிக் கொண்டாய்சத்தமில்லாமல்செய்யும்நினது சேவைநித்தமும் தேவை!! ஆதி…
Tag:
போட்டிகள்
மருத்துவ உறையில்விரல்கள் ஐந்து…இங்கோ இரண்டு… பாத்திரம் பார்த்துஇறக்கவும்ஏற்றவும்…சமையல் அறைக்கருவிகள்எடுக்கவும்…கைகளாய்உதவும்….கைகளைக்காக்கும்… பழகிய கைக்குஉறை இல்லாதுபோனால்கையறு நிலைதான். கைகளின்பாதுகாப்பு கவசம்கையுறை.. S. முத்துக்குமார்
உறைக்குள் கரம்மறைக்கும் நிலைகறையது களைந்துகுறையது போக்கவேஉறையெதும் இல்லாதேஉரைப்பது பொய்யெனவாய்மறைத்தலும் ஆகுமோநிறையுடை மனம்தனையும் குமரியின்கவிசந்திரனின் சினேகிதிசினேகிதா ஜே ஜெயபிரபா
கரங்களில் எந்தவிதவறட்சியும் தூசியும்மிரட்சியுடன் படியும்அதை நீக்ககைக்கு அணிவோம்.மெய்யான கையுறைசெய்யும் இச்செயலால்நோய்க்குத் திரையிட்டுமெய்யுள்ள ஆரோக்கியம்தேடி வருவது உறுதி…..மனித உயிரைஇரக்கமின்றி கொல்லும்கயவன் அணிவதும்கையுறை தான்……அதை…
