2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: வீடியோ கால் by admin 1 August 14, 2024 by admin 1 August 14, 2024என்காதலியைபார்க்கநினைத்தால்உன்னால் மட்டுமேஅவளைஎனக்குகாட்ட முடியும்…? ஆர் சத்திய நாராயணன் Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: மொபைல் by admin 1 August 14, 2024 by admin 1 August 14, 2024இதுஇருந்தால் தான்வாழ்க்கைஒடும்…!காலை முதல்இரவு வரைஎன்கையில்நீதான்.என்னை முழுக்கஇயக்குவதுநீதான்…! ஆர் சத்திய நாராயணன் Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: ஆபாசம் by admin 1 August 14, 2024 by admin 1 August 14, 2024தற்சமயம்கைபேசியில்வேண்டாதஆபாச வீடியோக்கள்வருகிறது.இதைதடுக்கவேண்டாமா…?ஆர் சத்திய நாராயணன் Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: செயற்கை நுண்ணறிவு by admin 1 August 14, 2024 by admin 1 August 14, 2024நீங்கள்வாட்ஸ்அப் மூலம்செயற்கை நுண்ணறிவுடன்பேசிபாருங்கள்.உங்களுக்குகாத்து இருக்கிறதுஒருஅதிசயம்…! ஆர் சத்திய நாராயணன் Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: செல்பி by admin 1 August 14, 2024 by admin 1 August 14, 2024செல்பி எடுத்துகாதல் வைரஸ்ஸைஉள்ளுக்குள் அனுப்பிஅந்த பாவப்பட்டமனிதர்களை போல்என்னையும் சீரழிக்காதே. இப்படிக்குஉன் செல்போன் -லி.நௌஷாத் கான்- Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: கிறுக்கள் by admin 1 August 14, 2024 by admin 1 August 14, 2024இன்று கிறுக்கியகவிதைக் குப்பைகள் எல்லாம்அவளிடம் பேசியசெல்போன் சம்பாஷனைகள் தான்! -லி.நௌஷாத் கான்- Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: உயிர் by admin 1 August 14, 2024 by admin 1 August 14, 2024ஒரு உயிர் வந்தசெல்போன்உன் திருமுகத்தை தானடிசெல்பி எடுக்க ஆசைப்பட்டது!! லி.நௌஷாத் கான் Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: செல்போன் by admin 1 August 14, 2024 by admin 1 August 14, 2024செல்போன்சிணுங்கும் போதெல்லாம்உன் அழைப்பாகஇருந்திடக் கூடாதா எனஏங்கித் தவித்தேஏமாந்து போகிறதுஅநாதை மனசு! -லி.நௌஷாத் கான்- Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: குறுந்தகவல் by admin 1 August 14, 2024 by admin 1 August 14, 2024உன் செல்போன்குறுந்தகவலுக்காகவும்,அழைப்புக்காகவும்ஏங்கித் தான் தவிக்கிறேன்ஏனோஏக்கங்கள்ஏமாற்றத்தை பரிசாய் தந்துஏக்கங்களாகவே போய் விடுகின்றன! -லி.நௌஷாத் கான்- Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: இதயம் by admin 1 August 14, 2024 by admin 1 August 14, 2024இதயம் தர மறுத்தஈரமில்லாத உன்னை தான்என்னை போலவேஇஷ்டப்பட்டுஇமோஜிக்களாக சேமிக்கின்றனஅந்த மானம் கெட்டஆண்ட்ராய்டு செல்போன்! -லி.நௌஷாத் கான்- Read more 0 FacebookTwitterPinterestEmail