விடுதலையின்விதைகள்பாஞ்சாலா வீரன்கட்டபொம்மனுக்கும்பஞ்சாப் சிங்கம்பகத்சிங்க் குக்கும்தூக்கு மேடையில்துணையாய் நின்றுதுரோகம் செய்த உனைமன்னிக்க முடியாதுமடிந்து போ. செ.ம.சுபாஷினி
Tag:
ஆகஸ்ட் மாதப்போட்டி
மாயக் கயிறுமந்திரக் கயிறுதந்திரக் கயிறுஎந்திரக் கயிறுமணல் கயிறுமனக் கயிறுபாகக் கயிறுபாசக் கயிறுஅருணாக் கயிறுமூக்கனாக் கயிறுசாணக் கயிறுகடிவாளக் கயிறுகால் கயிறேபூனுல் கயிறுகிணற்றுக் கயிறுமரணக்…
கதிருக்குள் ஒளிந்திருக்கும்மஞ்சள் நங்கையே…பேபி கார்ன்… குழந்தைகள்முதல் பெரியவர் வரைஅனைவருக்கும்…..ஊட்டச்சத்து நீ…..சுட்டாலும் சுணங்காதமாண்பு… எப்படி…..கற்றுத் தருவீரா..மஞ்சள் முத்துக்களே! நாபா.மீரா
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்….. என்று கவிஞர் பாடினார்.. வானொலியின் தங்கையாய் டிரான்சிஸ்டர்… காதருகில் காமென்ட்ரி.. தென்கச்சியின் இன்றொரு தகவல்..இன்னும் செய்திகள்…
கதை பேசி கலக்கும்கவிபாடி மகிழும்விளம்பரம் சொல்லி வியக்க வைக்கும்விவசாய குறிப்பு கூறி விருந்து வைக்கும்எண்ணத்தின் ஓட்டத்தை வண்ணமயமாக்கும்ரீங்காரமிடும் வண்டுஓங்காரமிடும் செண்டுவேளை பழுவை…
