2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: வரம் by admin 1 August 11, 2024 by admin 1 August 11, 2024சோளக்காட்டுசொந்தமே !ஆதி முதல்அந்தம் வரைமுத்துக்களையேமுகவரியாக்கயாரிடம் வாங்கிவந்தாய் வரம். செ.ம.சுபாஷினி Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: நீ பார்க்க அழகு by admin 1 August 10, 2024 by admin 1 August 10, 2024நீ….? பார்க்கமிக அழகு.முத்து முத்தாகமஞ்சள் நிறத்தில்..காணகண் கோடிவேண்டும்…! ஆர் சத்திய நாராயணன் Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: பல் by admin 1 August 10, 2024 by admin 1 August 10, 2024பல்…?உன்னைசாப்பிடும் போதுஎன்இரண்டுபற்கள்போய் விட்டது…ஏன்…? ஆர் சத்திய நாராயணன் Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: மக்காச்சோளம் by admin 1 August 10, 2024 by admin 1 August 10, 2024உன்மாவுஏழைகளுக்குஉரியஉணவு.ஆம்.உப்புமா…! ஆர் சத்திய நாராயணன் Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: இப்போது நான் by admin 1 August 10, 2024 by admin 1 August 10, 2024இப்போது…நான்தினமும்உன்னைசாப்பிட வில்லை.ஆனால்என்மனசை விட்டுஅகலாமல்இருக்கிறாய்…! ஆர் சத்திய நாராயணன் Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: பகிர்தல் by admin 1 August 10, 2024 by admin 1 August 10, 2024இறைக்க இறைக்கஊறும் கிணறுபோல்தான்பகிரப்பகிரபெருகும்அறிவு.பகிர்தல் நலம்.. ரிஷாதா ரஷீத் Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: கலர் by admin 1 August 10, 2024 by admin 1 August 10, 2024கலர்…! மஞ்சள்நிறமுத்துக்கள்..பச்சைநிறஇதழ் மூடிகள்..!உன்காட்டைபார்த்தாலோ..இன்பம்…!! ஆர் சத்திய நாராயணன் Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: எளிமை by admin 1 August 10, 2024 by admin 1 August 10, 2024எளிமை…!நீஎளியமானவன்.எளியஏழை மக்களுக்குநீயே ஆகாரம்…!உன்எளிமைசிறப்போ…சிறப்பு….!! ஆர் சத்திய நாராயணன் Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: வாசனை by admin 1 August 10, 2024 by admin 1 August 10, 2024பால்யத்தில்அவள் உதிர்த்து கொடுத்தமக்காச்சோளத்தின் வாசனைஇன்னமும் வீசுகிறதுஅழகான நினைவுகளோடு! -லி.நௌஷாத் கான்- Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: மகரந்தம் by admin 1 August 10, 2024 by admin 1 August 10, 2024குட்டி போட்ட பூனையாய்அடுப்படியை சுற்றி திரிந்தேன்ஏனோசுட்ட சோளத்தின் மொஹபத்தான வாசனைதாதியின் அன்போடுகாற்றில் மகரந்தமாய் வீசியது! -லி.நௌஷாத் கான்- Read more 0 FacebookTwitterPinterestEmail