நீ தரும் தேன் நீருக்குமொய்க்கும் ஈக்கள்இன்று இல்லைஒன்றாக நீர் இரைத்து குளித்துகுடம் நிரப்பிசோப்பு போட்டு சொலவடை பேசி கதைகளை கேட்டுவானம் தரும்…
Tag:
ஆகஸ்ட் மாதப்போட்டி
பல நண்பர்களை முகமறியாமலேயே கிடைக்க செய்தமுகநூலே!முகமறியாமல் நட்புக் கொண்டுதவித்து கிடந்த நினைவுகளே மிகை.நட்பில்லாமல் வாழ்ந்தவர்க்கு வரமே!களஞ்சியமாய் கொட்டிக் கொடுத்த தகவல்களால் குருவுக்கு…
மண்ணைதோண்ட,தோண்டதண்ணீர் ஊற்றெடுக்கும்ஊற்றெடுத்து பெருகும்தண்ணீருக்கு வடிகாலாய் அமையும்கிணறு-அது போலமனதை தோண்ட,தோண்டகாதல் உருவாகும்நதியாய் பெருகி ஓடும்காதலின் அணைக்கட்டாய்திருமணம் அமைகிறதுகட்டுப்பாட்டில் குடும்பம்கட்டமைவது தான்கலாச்சாரத்திற்கு பேரழகு! -லி.நௌஷாத்…
