கான்கிரீட் காட்டுக்குள்ளேகாற்றிர்க்கு இடம் ஏது?பணம் கொடுத்து மூச்சுக் காற்று வாங்க கற்றுக்கொண்ட, இழந்த தலைமுறைக்கு இயற்கை காற்று ஏது?அரசாங்கம் தந்த குட்டி…
ஆகஸ்ட் மாதப்போட்டி
- 2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: சிப்பர் ஒரு வரப்பிரசாதி
by admin 1by admin 1அழும் குழந்தைக்கு அன்னையவள்!தாயின் உணர்வைக்கொடுத்து மழலையை மகிழ்வித்த தேவதை!தகப்பனுக்கு அவசரகால தூதவள்!பிஞ்சுக் குழவிகளுக்கு என்றென்றும் வரப்பிரசாதியவள்…இப்படிக்குசுஜாதா
பொன்னு விளையுற பூமி அதுமலை போன்ற மேடுகளும்ஆழமான ஏரி போன்ற பள்ளங்களும் நிறைந்தது தான்கடினமான மலையேறுதல்காதலாகி போனதால்கரிக்கும் உப்புக்கடலில் நீந்திமிளிரும் நட்சத்திரங்களைகண்…
இன்னும் எத்தனை மலைஏற வேண்டும்எவ்வளவு தூரம் கடக்க வேண்டுமெனதெரியவில்லைசிட்டுக்கள் மரம் ஏறினால் கூடகூட்டுத் தேன் எளிதில் கிடைத்து விடுகிறது.எளிதில் கிடைக்காதஉலகிலேயேசுவை மிகுந்தஅந்த…
வண்டல்,கரிசல்செம்மண்,துருக்கல்சரளை,பாலைஎன வகை வகையாய் மண். பொன்னாசை,பெண்ணாசைமண்ணாசைஎன விரிந்துசெல்லும்மனித ஆசைகள். எது தின்றாலும்எது செரித்தாலும்இறந்த பின்னால்நம் வயிற்றைநிரப்பப்போவதுஒரு பிடி மண்தான். ரிஷாதா ரஷீத்
தொலைத்தாயோநீயும் எனைப்போலேதொணத்தொணவென பேசியே தொல்லையென்றேவெண்ணிதூரமாகிப்போனதூய தோழமையை தேடித் தொலைகிறாயோதினமும் இரவிலே த(க)ண்ணீருக்குள்தேம்பி அழுகின்றாயே குமரியின்கவிசந்திரனின் சினேகிதிசினேகிதா ஜே ஜெயபிரபா
மழைக்காலங்களில்சங்கீதம் வாசித்தஎங்கள்,வசந்த காலங்கள்நழுவிப்போய்கொண்டிருக்கின்றன.அதி வேகமாகஅழிந்து கொண்டிருக்கும்இனங்களின்பெயரில்எம் பெயர்தான்முதலில்….!இனி!புகைப்படங்களில்மாத்திரம்தான்எங்களைப்பார்க்கும்உங்கள்சந்ததி…! ரிஷாதா ரஷீத்
டொக்… டொக்… டொக்…க்ராக்கக்கக் …க்ராக்கக்கக்…க்ராக்கக்கக்…டப்… டப்…டப்…மழைக்காலத்தில்நடுநிசியில் நம் உறக்கம்கலைய நீர் நிலைகளிலில்ஒலிக்கும் தவளைகளின்காதல் மொழிஎன் அன்பே ஆருயிரேஎப்போது எங்கே சந்திப்போம்என்பது இதன்…
