பயிரென செழித்து பல்லாண்டு பலுகிப்பெருகியே காலம் காலமாய் காலத்தால் அழியாதிருந்திடவே ஆயிரம் காலத்துப்பயிரெனவே ஆன்றோரும் ஆசியுரைத்திட்ட மணவுறவும் மனமொத்திராவிடில் மணமுறிவாதலே நலமாமே…
எமி தீப்ஸ்
விட்டு கொடுக்காத மனசுகெட்டு போகும் உறவுவிவாகரத்து! -லி.நௌஷாத் கான்-
அணையாடைஅடிப்பட்டை…. பெண்களின்அத்தியாவசியகாலத்தில்காத்துநிற்கும்அடிப்பட்டை –இந்தசானிடரி நாப்கின். பெண்களுக்குஇயற்கை தந்தநியதிகள்…பேறு காலவலிகளுக்குமுன்னோட்டம்…பொறுமை பெறபெரும் பாடம்…கரு சுமக்க,குழவி ஏந்ததியாகத் தாயாகமாதந்தோறும்வலியோடு நடத்தும்வேள்விகள். காத்து நிற்கும்காவலனாய் —…
நீ இருக்கும் இடம்செல்வம் செழிக்குமாம்பணம் கொட்டுமாம்வீட்டைச் சுற்றி உன்னை வளர்த்தேன்காணும் இடமெல்லாம் நீமீன் தொட்டியிலும் நீகண்ணாடி பாட்டில் எல்லாம் நீஏன் சமையல்…
- செப்டம்பர்படம் பார்த்து கவி
படம் பார்த்து கவி: பெண்மையை போற்றுவோம் சுகாதாரத்தோடு
by admin 1by admin 1சுகாதாரத் திண்டு,பெண்களின் சுத்தத்திற்கு மட்டுமல்ல, சுகாதாரத்திற்கும் தானே!தீட்டு என்று கூறி அடக்கிவைப்பர்வீட்டினில்!பிள்ளை இல்லையெனில்மலடி என்றபட்டம் கொடுப்பர் நாட்டினில்!பழைய துணிகளின்பயன்பாட்டு முறையின்,நோய் தொற்றால்உயிரிழந்த…
அண்டம் எல்லாம் நிறைந்திருக்கும் ஈசனேஉன்னை என் பிண்டத்தில் என்று காண்பேனோ பால்வெளி அண்டத்தில்பாதை மாறாமல் சுற்றும்கோள்கள் போல்உன் பாதம் சுற்றி வருகிறேன்மோக்ஷம்…
கருவென உருவாகஉருவான உதிரமெல்லாம்உடைபட்டு வெளியேறும் போதுதிரை போட்டு அணைபோடவந்த அற்புதமே! திரவத்தை திடமாக்கிமூன்று நாள் பயணத்தைஎளிமை ஆக்கினாய் பந்தி முடிந்ததும்எடுத்தொறியும் எச்சில்…
விவாகரத்தான பல காதல்கள் வெற்றுத் தாளை கடனாக நிரப்புகின்றன நாங்களும் காதல் வயப்பட்டோமென… இருவருக்கும் பிடிக்கவில்லை ரத்தானது பந்தம் விவாகரத்து… இறுகப்…
பல ஆண்டுகளாகபெண்அனுமதி மறுக்கபடும் இதற்குமாதவிடாய்தான் காரணம்.ரத்த வாடைக்குவிலங்குகள்வந்து விடும்என்றஅச்சமே காரணம்..இப்போதுசெல்லஏன் தடை…? ஆர் சத்திய நாராயணன்
பெண்ணுக்கு…? மாதவிடாய்என்பது ஒருதொல்லை தான்…!கழிவுஅகற்றும் பணி..?இதை விட வேறுஎதுவும்இல்லை….?? ஆர் சத்திய நாராயணன்
