உணவே மருந்து..!பாவக்காய்…நீபாவம் செய்தவள்அல்ல..!பாகம்செய்தவள்…!!கசக்கும்தனியேநீவிர்வாழ்க வாழ்கவே..!!! ஆர் சத்திய நாராயணன்
Tag:
எமி தீப்ஸ்
உருளையினை உகந்து சாப்பிட்டேன்தக்காளியினை தவமாய் சாப்பிட்டேன்.அவரையினை அகமகிழ்ந்து உண்டேன்பூசணியினை புன்னகையுடன் உண்டேன்வெங்காயத்தினை வெறுமனே சுவைத்தேன்சுண்டைக்காய் சுகமாகசுவைத்தேன் வெண்டைக்காயினைசண்டையின்றி ரசித்தேன்கத்திரியினை கலகலவென ரசித்தேன்ஆனால்…………..பச்சை…
- 2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: தேனாய் இனித்திடும் காதல்
by admin 1by admin 1தேனாய் இனித்திடும்முதல் காதலைதொலைத்த பிறகுஅதன் பின்கடந்து வந்தகாதல்கள் எல்லாம்கசந்திடும் பாகற்காய் தான்முறுக்கேறி திரியும்அந்த இளசுகளின் மனதுகளுக்குசொல்லி விடுங்கள்இங்கு எதுவுமேதற்காலிக கிறுக்கு மட்டுமே!…
என் மனசுக்குள் எப்படி வந்தாய் ?? விளையாட்டு திடலில்ஒரு சிறுவனாய்கள்ள கபடமற்றுதுள்ளி குதித்து விளையாடியவனைவீட்டுக்குள் சிறை வைத்தாய்படிப்பெல்லாம்பாகற்காயாய் கசக்கும் என்னைபுத்தகங்கள் படைக்க…
