எளிமை…!நீஎளியமானவன்.எளியஏழை மக்களுக்குநீயே ஆகாரம்…!உன்எளிமைசிறப்போ…சிறப்பு….!! ஆர் சத்திய நாராயணன்
எமி தீப்ஸ்
முத்த கருது வேணாம்பால் கருது சோளம்வேண்டுமெனஅடம் பிடித்தேன்எல்லாமும் பால் கருதா வாங்குன்னாகட்டுபடியாகாதுஅதனாலகருது நெருக்கமா உள்ள கொஞ்சம் முத்தலான கருதே கொடுங்க என்றாள்அம்மாஅவள்…
மக்காச்சோளத்தின்வரிசைப்பற்களின்அழகில்மயங்காதவர் யார்?அடுக்கடுக்காய்துகில் அணிந்தஆரணங்கின்பேரழகில்சுட்டாலும்அவித்தாலும்குன்றாதபெருஞ்சுவையில்தந்திட்டபடைத்தவனின்திறனைத்தான்மெச்சுகிறேன். -ரிஷாதா ரஷீத்
மண் பார்க்கும் மங்கையெனபொன்னிற முத்துக்களாய் நகைத்துமுகம் தாழ்ந்துமூடியே நிற்கின்றாயேஅனலிலிட்டாலும் அழகாய் சிரிக்கும் அதிஅதிசயம் சொல்லித்தருவாயோசிரிக்கமறந்த மாந்தருக்கும்! ஜே ஜெயபிரபா
மக்காச் சோளம்மக்காத நினைவுகள் சுட்ட சோளம்..கருப்பு புள்ளியிட்டதங்க முத்துக்கள்..வரிசையாய் கடித்துவாய்வலிக்கரசித்தோம்… ஸ்வீட் கார்ன்ஸ் -என்று நம்முடையஸ்வீட் குட்டிஸ்வலிக்காமல் கடித்துவேலையை எளிமையாக்குது.. உலகின்…
