பொருந்தாத துளைக்குள்சாவிகள் நுழைவதில்லைமூடிய கதவுகள் திறப்பதுமில்லை…மனக் கதவுகளும்தான் !திருமண பந்தம்…..பத்து பொருத்தம்தாண்டி…கச்சிதமாய் பூட்டும்சாவியுமாய்மனங்கள் இரண்டும்பொருந்த இனிக்குமே! நாபா.மீரா
எமி தீப்ஸ்
பூட்டியதை திறக்கும்திறவுகோல் சாவி…மனதைத் திறக்கும் திறவுகோல் எண்ணங்கள்…எண்ணங்களின் சாவி சொற்கள்…. இசையின் திறவுகோல் ராகமும் சுருதியும்… பெரிய வீட்டின் பாதுகாப்பு கதவு….அதற்கு…
கந்தல் துணி கட்டியசாவி கொத்திருக்குஐந்து சாவி அதிலிருக்குஒன்றோடு ஒன்று உரசிஉண்டாக்கும் ஒலியாலேதிருட்டை அது தடுக்கும் பூட்டுக்கு ஒரு சாவியிருக்கும்ஐந்து சாவியும்ஒரு பூட்டுக்கா…
சாவிக் கொத்து வகைவகையான பூட்டுகள்விதவிதமான சாவிகள் மனதின் குறிப்பைமனதார பகிரவும்உணரவும் உரிமையுள்ளஉறவுச் சாவி இன்பமும் துன்பமும்போட்டி பொறாமையும்வாழ்வின் இயல்பெனஉணர்த்தும் தருணம்அளவில்லா ஆனந்தத்தில்கெத்து…
குறைந்த விலைக்குஇடம் வாங்கினேன்.அதிக விலையில்வீடு கட்டினேன்.வசந்தம் வந்ததெனவாடகை வீட்டை விட்டுமனதில்சங்கீத சாரலடிக்கசந்தோச மழையடிக்கவாழ வந்தேன்என்வீட்டில்.வெளியில்என் வீடெனஎடுத்தச் சென்றது.பருவ மழை.தப்பித்து வந்துதடவிப் பார்த்தேன்சாவிகள்…
கடும் உழைப்பில்இடம் வாங்கிஉயிர் உழைப்பில்கடன் வாங்கிமனம் மகிழமாடிவீடு கட்டினேன்.வாங்கிய கடன்வட்டிக்கு குட்டிபோடமாடிவீடு அவனிடம்மாட்டி விட்டது.சாவிகள் மட்டும்என்னிடம்சிக்கி விட்டது.மீண்டும்வாடகை வீடுவந்து சேர்ந்தேன்.கடன் வாங்காதுவீடு…
