இச்சை தேடி அலைந்து உடலாலும் மனத்தாலும் வளராத சிறு பெண்களிடத்தே…….காமவெறி தணிக்கும் போதைக் குடி மகன்கள் குடிமகன் என்ற சொல்லுக்கே களங்கம்…
Tag:
எமி தீப்ஸ்
அதிகாலையில் நடைபாதையில்மார்கழி பனி காலத்தில்மஞ்சள் ஓளி கதிர்கள் உண்டாக்கும்ஒளி வெள்ள தீவின் ஊடேஅசைந்தாடும் சிலையாய்இடையாடும் கொடியாய்இருள் நீக்கும் ஒளியாய்அவள் வரவை எதிர்பார்த்துநானிருப்பேன்…
- 2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: எரிமலை..என்றும் எப்போதும்
by admin 2by admin 2எரிமலை..என்றும் எப்போதும்உள்ளத்தில் எரிமலையாய்எரிந்து கொண்டிருப்பதைவெளிக்காட்டாமல்உதட்டில் புன்னகையோடுவெளியே நடமாடும்பெண்கள்வெடித்து சிதறாமல்வேதனையைசாதனையாக்குகிறார்களே….எத்தனை பேர்அறியமுடியும்..! ஜெ.ஹில்டா
