இறைவன் மனிதனைபடைத்தான் மனிதன்பொம்மையானான்..அநீதியை தட்டிகேட்காதவன்பொம்மைதான்சத்தியத்தின்வழியில் செல்லாதவனும்பொம்மை தான்உண்மை பாசத்தைபுரியாதவனும்பொம்மை தான்விதியின் சதியால்தனிமை யானவனும்பொம்மை தான்மொத்தம்மாகபார்த்தால்இவ்சுயநல பூமியில்மானிடர் யாவரும்பொம்மையே..M. W. K andeepan🙏…
Tag:
எமி தீப்ஸ்
அவன் ஆசையாகவாங்கி தந்தபொம்மை உள்ளதுஆனால் அவன் உடன்இல்லாமல்நினைவுகள் மட்டுமேஎன்னிடம் உள்ளதுஅவன் வேறு ஒருவரின் உரிமையாகமாறி விட்டான் அடுத்த ஜென்மத்திலாவதுஅவன் வாங்கிகுடுத்த பொம்மை…
