தலைப்பு: முதலை எனும் பரிதாபம்.உன் ரூபம் கண்டு அருவருப்போர்க்குதெரிவதில்லை,நீ எவரையும் தானே சென்று தாக்குவதில்லை!உன் இடத்தில் வருவோரே,உனக்கு உணவாகிவிடுகின்றனர்.பணமுதலை என்று கூறப்படும்…
எமி தீப்ஸ்
தொழிலாளர்களின் முழு உழைப்பையும் விழுங்கி வாழும் முதலாளித்துவத்தின் சுயரூபம் இதுவோ…இல்லை…வரிய மக்களின் வரிப்பணத்தை விழுங்கி வாழும் அரசியல் வாதிகள்சுயரூபம் இதுவோ…இல்லை…உயிர் காப்போம்…உயிர்…
கடமை கண்ணியம் கட்டுப்பாடுகட்டிய வீடாய் நினைத்துகட்டாந் தரையிலோர்கற்பனைவீடுகாலணி கூட வெளியில்விட்டுநான்கு சுவர்களுக்குள்நலமுடன்நன்றாய்த் தூங்கி மகிழ்கின்றாய்வாழ்வில் வெற்றி உன்வசம்வந்து சேரும் தானாக!விளையும் பயிர்…
தாயின் பிரிவில்தனது சோகத்தைஅடக்கிஇங்கு ஒரு வன்புலம்பியநிலையில் அவன் உயிர் போவதுகூட அவனுக்குவிடுதலையாக இருக்கும்ஆனால் தாயின்இழப்பை சகிப்பதுஅவன் இறக்கும்வரைவலிக்கும் வதைமனம் ஏற்று கொள்வதில்லைபிரிவைமனதிற்கு…
என் இனிய ஸிஸ்டர்(Nun)தூங்கும்போது வரும் கனவைவிடதூங்கவிடாமல் வரும் உங்கள்நினைவுகளே அதிகம் ஸிஸ்டர்!தாயின் தொடுதலறியேன்தந்தை முகம் கண்டறியேன்!நோயில் நான் விழும் நேரம்நோன்பிருந்து எனைக்…
கண்ணே….. என்னோடு கலந்துபிரிந்தாய் பிரிவால் நொறுங்கியஇதயமெனும் கண்ணாடியில் பிரதிபிம்பமாய் உன்னுருவம் பற்பலவடிவில் கடந்த காலம் (நீ)இறந்த(பிற்) காலமாய்மலரும் நினைவுகளின்துணையொடு…… இதுவும் கடந்து…
