கண்கள் இரண்டும் உன்னை தேடியும்கண்காணாத இடம் சேர்ந்தாய்..!கண்களுக்கு தெரிவது நீ அமர்ந்து தலைகோதியே இடம் ஒன்றே..!தனிமையில் தவிக்கிறேன்..!கண்ணீர் வடிக்கிறேன்..!வருவாயா என் தலை…
வீட்டில் வரைவதற்கு வண்ணங்கள் கொடுக்காததனால், ரோட்டில் வரைந்தாயா?கனவிலே கண்ட உருவத்திற்கு உடை ஒன்றை உடுத்தி தனியாக மகிழ்ந்தாயா?எது எப்படியெனினும், அந்த பிஞ்சு…
அம்மா ஓவியம் பத்து மாதம் வயிற்றில் சுமந்தஉதிரத்தை பாலாக்கி அருந்திஅன்பு பாசம் அரவணைப்பில்அம்மா ஓவியம் வரைந்தகளைப்பில் கவலையில்லாமல்அம்மா மடியில் தலை வைத்துஅமைதியாக…