இத்தனை அழகாய் -வைகறைக்குயார் வண்ணம் தொடுத்தார்…குழம்பிய மனதுக்கு -குளம்பியுடன்ஓர் வண்ண கோல் கொண்டுவிடை எழுதுகிறாள் யாரோ அவள்…. இளவெயினி..
Tag:
எமி தீப்ஸ்
தலைப்பு: என் நினைவலைகள்சூரியன் உதிக்கும் பொன் காலை பொழுது!தகதகக்கும் பொன் போர்வையுடன் வானம்!இளஞ்சிவப்பு கடலலைகள்!ஒரு குவளைக்குளம்புடன்!நாட்குறிப்பில்உன் நினைவுகளுடன்!நான்…இப்படிக்குசுஜாதா.
பழைய காலணி நான்மீண்டும் உயிர் கொண்டேன்அவள் கைவண்ணத்தில்..பழைமையில் கூடபுதுமைகாண அவள் கைகளுக்கே சாத்தியம்ஒதுக்கப்பட்ட என்னைகூடஒய்யாரமாய் வைத்துவிட்டாள்அவள் முயற்சியாலேமுதுமை கண்ட நான்கூட மலர்ந்து…
