காரிருளில் தன்னந்தனிமையில்மழையின் சாரலை ஜன்னல் வழியாகவெறித்து பார்த்திருந்தேன் தொலை தூர கலங்கரைவிளக்கொளியின் வெளிச்சம் போல்வந்துவந்து சென்றது உன் முகம் சாளர கண்ணாடியில்…
Tag:
எமி தீப்ஸ்
பூமித் தாய் பொசுங்குவது கண்டுபொறா மனத்துடன் கண்ணீர் சொரியவான் தந்தைநனைந்த மேனியள்நைந்துருகி னாள் பொங்கி யெழுவோம்பூவைக் கொன்றென்றால்கனிவுடன் அணைப்போம்கடுந் தீயென்றாலும்கவிஞர்சே.முத்துவிநாயகம்
அகலிடத்ததின் வெப்பத்தை தணித்துஅதன் அகத்தை குளிரவைக்க பொழிகின்ற பூமழையானது,பாசமின்றி வெற்றுத் தன்மையில் இருக்கும் எமக்குஎதிர்பாரா தருணத்தில்பாசமொன்று கிடைக்கும் போது ஏற்படும் பேராணந்தம்…
நிலமகளும் பசலைகொள்கிறாள்சீதளம் மிக்கஅந்திவலை துளிகளில்…. ஆலியவன் அலைச்சாரலில்நாணலும்நாணம் கொண்டுசில்லிடுகிறாள்.. மென்சாரல் அவள்பொன்மேனி தொடமேககூட்டம் மோகம்கொண்டு கார்முகிலாய் மாறபனித்துளியில்இல்லா பேரழகைமழைத்துளியில்கண்டு விடுகிறாள்வனமகள் ✨✨✨…
