மல்லிகைப் பெயரே மணக்குதே!மங்கையரை மகிழ்விக்க பிறந்தவளே!மதுரைக்கே பெயர் கொடுத்தவளே!பச்சையும் வெள்ளையும்பளபள மேனியளே!மதியைப் பார்த்து முகம் மலர்ந்த மலரினியே!குடும்பங்கள் குலையாமல் காப்பவளே!நக்கீரரையே குழப்பியவளே!பெண்மையை…
Tag:
ஜூலை மாதப்போட்டி
அந்தியில் மலரும்மல்லிகையின் மணத்தோடு உலாவரும் தென்றல் காமத்தின் கலவியில்மண(ன)ம் மயக்கும்இரவின் இளவரசி அளவற்று பூக்கும்ஆனந்த நந்தவனத்தில்வெள்ளை மலர்கள் உன் அழகில்பொறாமை கொண்டுசிவந்த…
