அருகிருக்கும் அறிமுகமானவர்அரிய நண்பர்..அங்கேயே இருந்திட…எங்கேயோ இருக்கும்முகம்காணாஅன்பர்கள்தினம் தினம்பார்த்துக்கொள்ளும்அறி”முகநூல்” S. முத்துக்குமார்
ஜூலை மாதப்போட்டி
-
-
-
-
முகனறியா அகங்களை இணைத்துஉறவறிய விளையும்உள்ளங்களைப் பிணைத்துஉள்ளன்பை எல்லைதாண்டி விஸ்தரித்துஊருலக காரியம் மதிநிறைத்துநன்பல செய்யும் நன்நூலாகினும்ஓர் மனிதன் பிறன் கண்டுஅஞ்சிடும் அவலத்தைஆழ விதைத்ததிதன்…
-
உற்றார் உறவினர்நண்பர்கள் நேரில்சந்தித்து மகிழ்ந்தகாலங்கள் அரிதாக…..முகநூலில் புதைந்துநொடிகளில் பகிர்ந்தகமெண்ட்…போட்டோலைக் வருமா…. ஏங்கித்தவிக்க …..அந்தோ பரிதாபம்….மீள்வோமா? நாபா.மீரா
-
உற்றார் உறவினர்நண்பர்கள் நேரில்சந்தித்து மகிழ்ந்தகாலங்கள் அரிதாக…..முகநூலில் புதைந்துநொடிகளில் பகிர்ந்தகமெண்ட்…போட்டோலைக் வருமா…. ஏங்கித்தவிக்க …..அந்தோ பரிதாபம்….மீள்வோமா? நாபா.மீரா
-
உண்மையான வதனத்தைக்காட்ட மறுத்து பலஃபேக்கான முகங்கள்ஃபேஸ்புக் தளத்தில்மாஸாக உலாவுவதால்அறியா நட்பைபுரியாமல் சேர்த்துதெரியாமல் அல்லல் படுவதை விட அமைதியாக உன்னிடம் இருந்து விலகி…
-
அழகாய் இருக்கிறாய்பயமாய் இருக்கிறது !அறிவாய் இருக்கிறாய்வியப்பாய் இருக்கிறது !நண்பர்கள் கூட்டம்நாளும் கூடுகிறதுஉதவி என்று எதுவும் இன்றி !உன்னுடன் உரையாடினால் ஓராயிரம் விமர்சனம்நான்…
-
முகம் அறியாதவர்கள்முகவரி ஆகின முகநூலிலே அகம் அறிந்ததைஅயலவர் அறிந்திடஆவலாகியே இகம் அறியா நிலையாகிசுகம் இழந்திடும்சோகம் ஆகிடுமோ போகம் பெரிதல்லவேயோகம் அடைந்திடவெனும் விவேகம்…
-