பழைய வீடு…. எலிகளின் அட்டகாசம்…. புதுமனை புகுந்தோம்… மூன்றாம் தளத்தில் நாங்கள்….. அப்பாடா….. நிம்மதிப் பெருமூச்சு……… படியேறி வர வாய்ப்பில்லை…. குட்டி…
ஜூலை மாதப்போட்டி
-
-
திருட்டுத் தனத்தில் முனைவர்!ஓய்வில்லாமல் ஓடுபவன்!அழகன்! துருத்துருப்பானவன்!எம் இறைவனின் வாகனன்!உன் கண்களை மட்டும் ஆப்பிளில் கொறித்து,அழகாக போஸ் கொடுத்து,அரிதானஉயிரைப் பறித்தாயே !!!இப்படிக்குசுஜாதா
-
சுண்டெலி…!உன்னைபார்த்தால்பயம்…பல பத்தாண்டுகள்முன்நீபரப்பியப்ளேக் நோப்மறக்க முடியாது..!ஆம்.நீஎத்தனை உயிர்பலிவாங்கி இருக்கிறாய்..?அந்த காலம்எலிஎன்றால்பலி…!! ஆர். சத்திய நாராயணன்.
-
-
-
-
-
எல்லோருக்கும் பிடித்த நிறமாம் சிவப்புஅதனுடன்நீலநிறமும் வெள்ளைநிறமும் இனைந்துஒரு ஈர்ப்புதன்மையைஏற்படுத்திபருத்தியில் நூல்எடுத்துபுத்தம் புதிதாய்நெய்த ஆடை இது துனிக்கடையில்புகுந்துவீட்டுக்குள் புகுந்துகொள்ளும்இவ் ஆடை கடும் வெயிலைகடும்…
-
-
பண வேற்றுமைத் தீர,சீருடை போராட்டம்!தாழ்வு மனப்பான்மைப் போக,சீருடைப் போராட்டம்!இடைத் தாண்டி முழங்காலுக்கு கீழே கண்ணியம் காத்திடிட,சீருடைப் போராட்டம்!மேலாதிக்க, அடிமைத் தனத்தை ஒழிக்க,சீருடைப்…