குறள் : அறங்கூறா னல்ல செயினும் ஒருவன் புறங்கூறா னென்றல் இனிது விளக்கம் : ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும்,…
தமிழ் வளர்ப்போம்
குறள் : இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை தானேயும் சாலும் கரி விளக்கம் : பிச்சை ஏற்பவன் அது கிடைக்காதபோது கோபங்கொள்ளக்கூடாது;…
குறள் : ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள் மேவார் இலாஅக் கடை விளக்கம் : தம்மிடம் வந்து ஒன்றைப் பிச்சையாகக் கேட்பவர்…
குறள் : இரப்பாரை யில்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் மரப்பாவை சென்றுவந் தற்று விளக்கம் : வறுமையின் காரணமாக யாசிப்பவர்கள், தம்மை நெருங்கக்…
குறள் : இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம் உள்ளுள் உவப்ப துடைத்து விளக்கம் : இழித்துப் பேசாமலும், ஏளனம் புரியாமலும் வழங்கிடும்…
குறள் : கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை யெல்லா மொருங்கு கெடும் விளக்கம்: இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்திடும் இழிநிலை இல்லாதவர்களைக்…
குறள் : கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின் றிரப்பவர் மேற்கொள் வது பொருள் : உள்ளதை இல்லையென்று மறைக்காமல் வழங்கிடும் பண்புடையோர்…
குறள்: இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு விளக்கம்: ஒளிவு மறைவு என்பதைக் கனவிலும் எண்ணிப் பாராதவரிடம் சென்று,…
- சும்மா வந்து பாருங்கதமிழ் வளர்ப்போம்
தமிழ் வளர்ப்போம் : ஆயிரம் வேறை கொண்டவன் அரைவைத்தியன் ஆவான் !
by Admin 4by Admin 4பொருள்: ஒரு நோய்க்கு ஆயிரம் மூலிகை வேர்களை கொண்டு மருந்து தயாரித்து கொடுப்பவனே அரைவைத்தியன் ஆவான்.
குறள் 1053: கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின் றிரப்புமோர் ஏஎர் உடைத்து விளக்கம்: உள்ளதை ஒளிக்காத உள்ளமும், கடமையுணர்வும் கொண்டவரிடத்தில் தனது…
