சுதந்திரமாய்த் திரிந்திடும் சிறு பிள்ளைப் பருவம்….நூல்சிட்டை காகிதத்தில் கட்டிப் பட்டம்விட்டே அது பறக்கும் அழகை பிள்ளைகள் ரசிக்கும் பாங்கு அருகியதேனோ? அலைபேசிக்…
Tag:
படம் பார்த்து கவி
புறங்கையால் வருடிக் கொடுத்தபடி,அவள் தலை கோதியபடி,சாய்ந்திருந்த அவள் தோள்களில்அவனது மெல்லிய அணைப்பாய்,அவள் படிக்கும் கதைப்புத்தகமாய்இருவரும் ஓர் வரியில்,உள்ளும் வெளியிலும் நிறைந்துகொண்டிருக்கிறது காதல்மஞ்சள்…
கடற்கரையில் சிறுவனின் சிரிப்பொலி…அலைகளின் சத்தத்தோடு கலந்தது!வானில் சிறகடிக்கும் பறவைகளின் கூட்டம்…அவற்றுடன் போட்டி போடுகிறதுகையில் காற்றைச் சுமந்துகொண்டு,சிறகில்லாத பட்டம் ஒன்று!சின்னஞ்சிறு கால்கள் சிறகாய்…
அவமானத்தின் காயங்கள்ஒவ்வொன்றும்பூனையின் பாதங்களில்புலியின் நகங்களைதீட்டுகின்றனஆனால்,அனைத்துத் திசையிலும்புலியின் கர்ஜனைஅடங்காப் பெருவெள்ளம்சிலசமயம்புலியும் பூனையின்அமைதியில் உறங்கும்பூனைக்கும் சிலசமயம்புலியின் சீற்றம் தேவைகாலத்தின் மாற்றங்கள்கற்பிக்கும் பாடங்கள்மாறிட மறுத்தால்உலகத்தின் காலடிக்குள்கால்பந்தாய்…