வானவில்லேஇருளான இரவொன்றில்வான்விளக்கின் துணையோடுஉன் திருமுகம்காண வேண்டும்! லி.நௌஷாத் கான்
Tag:
படம் பார்த்து கவி
என்னவனே… இருள் சூழ்ந்தஇரவுக்குவெளிச்சம் தரும்வான் விளக்காய்நிலவும் விண்மீனும் இருக்க…. பணி நேர பிரிவில்நீபிரிந்து சென்றஎன் இருள் சூழ்ந்தநாட்களுக்குநம் காதலும் அதன்நினைவுகளுமேவான் விளக்கு…..…
பிரபஞ்சத்தின் பேரழகாய்நவ கோள்களும்நீள்வட்டப் பாதையில்தனியாக உலாவரும்விண்ணில் ஓர் விளக்கு குறிப்பை உணர்த்தும்கோள்கள் யாவும்காட்சிகளும் சாட்சிகளுமாய்மனித வாழ்வைச்சுற்றி சுழற்றும் விளக்கு பத்மாவதி
வான் மண் நீர் நெருப்புகாற்று எனமாசற்ற ஐம்பூதங்களில்பாசமுள்ள வானமேநேசமுடன் உன்னைவேஷமின்றி ரசிப்பேன் .சூரிய கோள் மற்றும்தேறிய நிலவும் உன்வீதியில் நடமாடிபோதிமரத்தடி புத்தராய்வேதியல்…
