இஸ்ரோ.?அடுத்த நூற்றாண்டில்உன்னைகட்டாயம்…சூரியனுக்குஅனுப்பி வைத்துவிடும்.ஸ்யுர்… ! ஆர் சத்திய நாராயணன்
Tag:
படம் பார்த்து கவி
காதலித்து திருமணம் புரிந்தஇஸ்ரோ விஞ்ஞானிகள்நிலவில் தேன்நிலவு கொண்டாடபூமியில் கடல் மீன்கள்வாழ்த்தி வழி அனுப்பவிண்ணில் விண்மீன்களவாழ்த்தி வரவேற்கவிண் ஓடத்தில் நிலவைநோக்கி பயணிக்கிறார்கள் க.ரவீந்திரன்.
