நெருப்பு குண்டலத்தில் தான் குதித்துநிறத்தை தான் நீமறந்துகங்கென காற்றில் தான் பறந்துகணகண நீ எறியவறுமை கொண்ட வீட்டிலியே வாழ தான் வந்துசலவை…
Tag:
படம் பார்த்து கவி
அன்று அடுப்பு எரிக்கநன்று என தேடினர்இன்றும் துணிகளைத் தேய்க்கஎன்றும் தேவையானதேடி வாங்கும் தொழிலாளிஉன்னை பல ஆண்டுகண்காணாமல் பூமியில்புதைத்து பின் வெளியில் சிதைக்காமல்…
வண்ணங்கள் பல கூடிகாட்சிக்கு விருந்தாய்…பஞ்சுப் பொதியாய்…மெத்தென்று இதயம்தீண்டும் உன்அணைப்பே சுகம்தான்….உயிரில்லா நீதரும் இதம்….உயிர்ப்பைக் கூட்டுமேநிதம் நிதம்….. நாபா.மீரா
பரந்த இலைப் படகிலிருந்துபாய்ந்து தாவிய பச்சைத்தவளைகாற்றின் கருணை வேண்டிகடையிலையில் காத்துக்கிடந்தஇரட்டை நீர்த் திவலைகளைஆற்றின் அணைப்பிற்குள்சங்கமமாக்கி மகிழ்கிறது! புனிதா பார்த்திபன்
- 2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: குளிரூட்டி இதம் தரும் குட்டி விசிறி
by admin 1by admin 1கான்கிரீட் காட்டுக்குள்ளேகாற்றிர்க்கு இடம் ஏது?பணம் கொடுத்து மூச்சுக் காற்று வாங்க கற்றுக்கொண்ட, இழந்த தலைமுறைக்கு இயற்கை காற்று ஏது?அரசாங்கம் தந்த குட்டி…
