ஆரோக்கிய பாதையில்அடி எடுத்து வைக்கபடித்த பலர் சொன்னதுபாதாம் அதை எடுதோலுடன் சாப்பிடலாமாதோலின்றி சாப்பிடலாமாபல வினாக்கள் எழுந்தாலும் கலகலவென ஆரோக்கியம் புன்னகைத்து அதுவே…
Tag:
படம் பார்த்து கவி
என்னிடம்தினமும்பாதாம் சாப்பிடவசதி இல்லை…!என் பெரியாப்பாதுபாயில் இருந்துஒரு பாக்கெட்பாதாம் தந்தார்.பாதாம்சுவைஅருமையோ…அருமை…!தினமும் பாதாம்என்பதுஎனக்குகானல் நீர்…!! ஆர் சத்திய நாராயணன்
கதிரவன் எழும்பகட்டியம் கூறும்வர்ண ஜாலங்கள்… மரகத பூ மகள்மலர்ந்து சிலிர்க்கிறாள்… மலைகளும் பள்ளங்களும்மரங்களும்மலர்களும்….. இயற்கைக்கு அழகு சேர்க்கும் அணிகலன்கள்….. பச்சை வெல்வெட்டின்…
