படர்ந்து விரிந்து ஓடும் நதியையும்அடர்ந்த காட்டையும்உயர்ந்த பனி மலையையும்விரிந்த வானத்தையும் ஏன்?சுட்டெரிக்கும் சூரியனை கூடதன்னுள் அடக்கிஅமைதியாய் வீற்றிருக்கும்கண்ணாடி குடுவை அருள்மொழி மணவாளன்…
Tag:
படம் பார்த்து கவி
கண்ணாடிக் கிண்ணத்திற்குஒளியூட்டியவர் யார்?சூரியனின் ஒளியை பலமடங்கு பிரதிபலிக்கும் இக்கல் குவளையைப் போல் என்னவளின் முகச்சிரிப்பும் உணர்த்துகிறது அவளின் என்னுடனான வாழ்க்கையை!!இப்படிக்குசுஜாதா. (கவிதைகள்…
