புன்னகை செய்ஒரு புகைப்படம்கேமரா கண்களால்ஞாபகர்த்தமாய் எடுத்து வைத்து கொள்கிறேன்.ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுயென்றுஊரில் ஒரு பழமொழியுண்டுகோபம் பட்டால்அழகு வேறு குறைந்திடுமாம்யார் என்ன சொன்னால்…
Tag:
படம் பார்த்து கவி
வலிகள் பலகண்டுஒரு உயிரின் உயிர்மூச்சை அளந்து வந்ததுஒரு புதிய உயிர்சுமந்தவள் சுமையிறக்கிசுகபட்டாள்அவ் உயிரின்மூலகர்த்தாஆனந்தமழையில்நனைந்தான்உற்றார் உறவினர்மகழ்ச்சி வெள்ளத்தில்மூழ்கினார்கள்ஆனால்அவ் உயிர்இவ்நரக பூமியில்நனட பெறும்விதி விளையாட்டுக்குதயார்…
கவிக்குழந்தை காகிதத் தாய்பெற்ற வண்ணக்கவிதைக் குழந்தை மை தீட்டியபேனா நுனியில்……. அன்பை பொழியும்ஆசை வார்த்தைகள்இதயம் நிறையும்ஈரமான நிகழ்வுகள்உள்ளத்தின் குமுறல்எண்ணங்களின் பிரதிபலிப்புகொஞ்சும் காதல்உணர்ச்சி…
