உன் மதி போன்ற வதனத்தைக் கண்டு அந்த மதியும்தான் மறைகிறதோ?உன் கொடியிடை கண்டு அந்த நதியும்தான் நெளிகிறதோ?உன் கரிய கூந்தலைக் கண்டு…
படம் பார்த்து கவி
காரிகையின் கரிய விழிகள்அஞ்சனம் அழிய அழுகின்றன..கடந்து விட்டேன்மறந்து விட்டேன்இழந்து விட்டேன் என்றகரும் பக்கங்கள் மொழிகையில்….இழந்து விடவுமில்லைஇறந்து விடவுமில்லை…உருவமாய் நானிருக்கஅருவம் தேடுகிறாய்…வீணையாய் நானிருக்க…
சாளரம் வழியேசாயும் காலம்…அடுக்கு மாடி அங்காடியிலே…நீல வானுமேவெட்கித் தலை குனிய…பட்சி பக்கிசாரம்தன் துணையை தேடிட…நிலவு மகள் நாணம்கொண்டிட…நுனி விரல் பிடித்துநூலிடை நொறுக்க…ஆரம்பமாகியது…
வாழ்ந்து முடித்துபட்ட மரம் வெறும் விறகாகதெரியலாம். சற்றே கண்மூடியஅமைதியின் மையத்தில்பசுமையாய் கேட்கும் துளிர்பருவ மழலைமொழியும்இளம்பருவ துள்ளலிசையும்வாழ்நாளின் பெருமித சங்கீதமும். 🦋 அப்புசிவா…
முதலை கண்ணீர் மனிதர்கள்கோபப்படுபவன் மனதில் உள்ளதைஅந்நேரத்திலேயேகொட்டி விடுவான்கரடு முரடான பலாப்பழத்தின் உள்ளே தான்சுவையான சுளைகள் உள்ளதை போல்கோபப்படுபவனின் நெஞ்சத்திலும்சொல்லப்படாத ஓர் அன்பு…
