வர்ணங்களை காட்டிஅழகில் மயக்கும்இரசாயண நச்சு கலவை..அறியாமையின் பலவீனம்…வியாபாரியின்மூலதனம்…. — இரா.மகேந்திரன்– (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி…
Tag:
படம் பார்த்து கவி
இன்று போல் என்றும்வாழ்க பொங்குது இன்றுபூரிப்புபொன்னான நாளின் வாளிப்பு பிறந்தோம் புவியில்வாழ்ந்திடவேபெருமையாக கொண்டாடிடுவோம் இன்றுபோல் என்றும்இருந்திடுவோம் கவிஞர்சே. முத்துவிநாயகம் (கவிதைகள் யாவும்…
அன்பே திருவேஅக மகிழ்ந்தேன் அதுவே என்றும்ஆழ் மனதில் பொங்கிப் பெருகும்பூரிப்புஎன்னில் கலந்தாய் இனியவளே என்னுள்என்றும் இருக்கின்றாய் கவிஞர்சே. முத்துவிநாயகம் (கவிதைகள் யாவும்…
தலைப்பு : உருகிடும் நெஞ்சம்பிறந்த நாளோ! கொண்டாட்டகுதுகலமோ!!இனிப்பப்பம் இன்றி ஏது?மனதிற்கினிய நீலவானம்!காதலை உரைக்கும் இளஞ்சிவப்பு!அமைதி தரும் வெண்மை!அழகிய ஆரஞ்சு!ஆடம்பரமானதங்க நிறம்!கொண்ட இனிப்பப்பம்கிழவரையும்…
