தலைப்பு : சுடரின் நீள(ல)ம் ஒளி வெள்ளம்_—————————————– வண்ண மலர்கள் எடுத்தேன்குடுவையில் வைத்தேன்மலரின் நலினத்தைஉலகறிய நினைத்தேன்விளக்கு ஏற்றி அங்கேஒளி வெள்ளம் கொடுத்தேன்!…
படம் பார்த்து கவி
“மெழுகுபோல் உருகினாலும்..மௌனமாய் கடந்து செல்லும் அவனது பார்வையில்..எத்தனை அர்த்தங்கள்எத்தனை அழகுகள்.இருட்டின் இருளை போக்கும் மெழுகுவத்தியாய் நான்.உருகிய என்னை உருவாக்குகிறான் அவன்.” -பாக்யாலட்சுமி
தலைப்பு: உருகும் மெழுகுவர்த்திகள்உலகம் உய்வுற, தம்மையே தியாகம் செய்த தேசத்தலைவர்களும்!குடும்பத்திற்காக, தம்மையே அழித்துக்கொண்ட தாய் தந்தையரும்!உடன் பிறப்புக்களுக்காக, உழைத்து உருகிய அனைவருமே!உருகும்…
இவ் சுயநல பூமியில். பாசமும் தேவையில்லை பாயாசமும் தேவையில்லை…..பொய்புரளி இன்றி….. எமக்குரிய கடமைகளை செய்து………. உருகி……… உருகி……….வெளிச்சத்தை…….கொடுக்கும்…… மெழுகுவர்த்தியாக வாழ்ந்துவிட்டு…,………..போகனும்..M.W.kandeepan.
எரியும் மெழுகுவர்த்தி போன்றவர்கள்பிரவாசிகள்வானுயர பறக்கும் விமானத்தை விடவலிகளை சுமக்கும் அவர்களின் கனவுகள் பெரிதுதனக்காக மட்டுமே வாழும் சுயநலக்கார உலகில்தன்னை பற்றி எதுவுமே…
