✴️பழமொழி: 💠நீரும் நிலமும் இருந்தாலும்,பருவம் பார்த்து பயிர் செய்! ✴️அர்த்தம் : 💠பயிர் வளர்ச்சிக்கு தேவையான நிலமும், நீரும் ஓரிடத்தில் இருந்தாலும்,…
பழமொழி
-
-
✴️பழமொழி: 💠நன்னிலம் கொழுஞ்சி, நடுநிலம் கரந்தை, கடை நிலம் எருக்கு! ✴️அர்த்தம் : 💠நல்ல நிலத்தில் கொழுஞ்சியும், நடுத்தர நிலத்தில் கரந்தையும்,…
-
💠பழமொழி: ♦️கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி! 💠அர்த்தம் : ♦️பெரும் நஷ்டத்தை சந்தித்து கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு கிடைத்தால், உழைத்து…
-
💠பழமொழி: ✴️காணி தேடினும் கரிசல் மண் தேடு! 💠அர்த்தம் : ✴️நிலம் வாங்கும் போது, சிறிய அளவாகவே இருந்தாலும் கரிசல் மண்…
-
💠பழமொழி: ✴️மாசிப் பனி மச்சையும் துளைக்கும்! 💠அர்த்தம் : ✴️மாசி மாதத்தில் பனிப்பொழிவு கடுமையாக இருக்கும். மச்சு வீட்டையும் துளைக்கும்.
-
♦️பழமொழி: ✴️வெள்ளமே ஆனாலும், பள்ளத்தே பயிர் செய்! ♦️அர்த்தம் : ✴️வெள்ளம் வந்தாலும், பள்ளமான இடத்தில் பயிர் செய்தால் பயிருக்கு தேவையான…
-
💠பழமொழி: 🔹களர் கெட பிரண்டையைப் புதை! 💠அர்த்தம் : 🔹நிலத்தினை சீராக்க பிரண்டையை அந்நிலத்தில் புதைத்தால், நிலமானது சிறக்கும்.
-
✨பழமொழி: 🔸ஆடிப்பட்டம் தேடி விதை! ✨அர்த்தம் : 🔸ஆடி மாதத்தில் விதைத்தால் தை மாதத்தில் அறுவடை செய்யலாம். 🔸மேலும் இந்த மாதத்தில்…
-
✴️பழமொழி: 🌧️விண் பொய்த்தால் மண் பொய்க்கும்! ✴️அர்த்தம் : 🌧️வானம் பொய்த்து விட்டால் நிலத்தில் நீர் இருக்காது. 🌧️பயிர் விளைச்சலும் இருக்காது.…
-
♦️பழமொழி: ✴️புத்து கண்டு கிணறு வெட்டு! ♦️அர்த்தம் : ✴️பண்டைய காலங்களில் கிணறு வெட்டுவதற்கு முன்பு நிலத்தில் உள்ள நீரின் அளவை…
- 1
- 2