வளையோசை..!கால்குலுசுசில்… சில்..என்றுசப்தமிடகை வளையல்சப்தம் இடும்கண்ணாடியாகஇருந்தால் மட்டுமே…! ஆர் சத்திய நாராயணன்
போட்டிகள்
பொன்வளையல்!ஏம்மா என் கல்யாணத்திற்கும்,வளைகாப்புக்கும் நீபோட்ட நகைகளில்எனக்கு பிடித்தது இந்த பொன் வளையல் மட்டுமே! ரங்கராஜன்
பிரேஸ்லெட்…!ஒருகையில்கடிகாரம்.மறு கையில்பிரேஸ்லெட்…அழகு தான்..போங்கள்…!! ஆர் சத்திய நாராயணன்
பொன்வளையல்!தங்கமே நீ ஏன் பணக்காரர்களுக்கு மட்டுமே சொந்தமா?ஏழைகளுக்கு வெறும் கனவுதானோ?தன்பெண்ணின்வளைகாப்பைக் கொண்டாட பொன் வளையல் போடமுடியாத அஞ்சலையின்புலம்பல்தானே இது? ரங்கராஜன
வளையல்…!அவள்என்னிடம்வளையல்கேட்டாள்.நான் ஒரு டஜன்வாங்கிகொடுத்தேன்.எல்லாம்கண்ணாடி தான்.அவள் சந்தோஷமாகஏற்றுகொண்டாள்.ஆம்.அவள் பெண்…! ஆர் சத்திய நாராயணன்
பெண்ணுக்குஅழகுவளையலா…?பெண்ணேஅழகு தானேஅப்பா…?? ஆர் சத்திய நாராயணன்
வளைகாப்பு.. !கர்பணி பெண்களுக்குவளைகாப்புசெய்துபார்ப்பதுநமதுகலாச்சாரம்அய்யா..நமதுகலாச்சாரம்அய்யா…! ஆர் சத்திய நாராயணன்
கை ஆட்டி நீ பேசும்பொழுது ஆங்காங்கே நகர்ந்து தன் அழகை காட்டிக் கொள் (ல்) கிறது கைச் சங்கிலி… அதோடு நீயும்…
இயற்கையிலே பெண் அழகுஅழகுக்கு அழகு செய்யபுன்னகை பூக்கும் முகத்தில்பொன் நகைகள் ஆடை அலங்காரங்கள் ஆபரணங்கள்பொற் கரங்களிலே பொன் வளையல் பொன் கடிகாரம்…
நினைவிருக்கிறதா ஒவ்வொரு கண்ணிக்கும் ஒவ்வொரு முத்தம் என நீ தருவதாக சொல்லி இருக்கிறாய் என்றேன் உன் கையில் அணிவித்த படி.. அப்படியா…
