ஆடி விளையாடும்அலைகளுக்கு தெரியாது குமுறி கொந்தளிக்கும்நுரைகள் அறியாது ஒட்டி உறவாடும்காற்றுக்கும் விளங்காது ஆழ்கடலின்அமைதியும்மகிழ்ச்சியும்குரூரமும் 🦋 அப்புசிவா 🦋
Tag:
போட்டிகள்
ரகசிய காதலி. புவிக் கவிதையாககாற்றின் கால்கள் நடனமாடஉள்ளே ஓர் ஆன்மாவாகஅலைகள் தாலாட்டகதிரவனின் காதலியாகநிலவின் தோழியாகஅலை ஓசையே மொழியாககாதில் ரகசியம் பேசுகிறாள். க.ரவீந்திரன்.
அருணன் சுமந்துவந்தஅழகு சூரியன்!என் சாளரத்தின்வழியேபுது சங்கதி சொல்வான்தினம் தினம்!தேனீரைக் கொஞ்சம்வெந்நீராக்குவான்!தன் தணல் பட்ட நீரிலே முகம் நனைப்பான்!நனைத்த முகத்தையும்நீரிலே நின்று ரசிப்பான்!…
தலைப்பு: தேடிடும் அலைகள்உன் எண்ணங்களை தேடி நானும்!என் எண்ணங்களை தேடிநீயும்!விடாமல் துரத்திடும்கடலலைகளைப் போல!நீலவானின் வண்ணத்தைபிரதிபலிக்கும் கடலரசியை ஒத்து,நம் எண்ணங்களிலும் ஒன்றாய் இணைந்து…
உன்னை போலநானும் அவனைசேர காத்திருந்துசேர முடியாமல்தொலை தூரம்செல்கிறேன்என்றாவது ஒரு நாள்சுனாமியாகவந்தாவது நீ கரையைதொடுவாய்அதை போல் நானும்என்னவருடன்சேர்ந்து வாழ்வேன். 🌊 ரியா ராம்…
