சூரியனுக்கும் பூமித்தாய்க்கும் நடக்கும் நீயா நான போட்டியில்… பொறுமையின் சிகரமான பூமித்தாயின் தனல் தாங்காமல்… ஒன்றும் அறியா மட மக்கள் மடிந்து…
Tag:
போட்டிகள்
சுடுகாட்டின் எரியூட்டிய புகைசுற்றிலும் சூடான வாகனப்புகைசுறுசுறுப்பாக்க சோம்பேறியாகநல்லதுக்கு கெட்டதுக்கு சிந்திக்கஇப்படி எதெதற்கோ மக்கள்விடும்வெண்சுருட்டின் ஆலகாலப்புகைதம்மையும் சூழலையும் அழித்துக்கொள்ளும்(கொல்லும்) புகை,,,நாம் உபயோகிக்கும் பலபொருட்களைஉற்பத்தி…
