என் தீண்டளில் நீ வெக்கப்பட்டு சிவக்கும் போது எல்லாம் உன் ஆப்பிள் கன்னத்தைக் கடித்து பசியாறிக் கொள்வதுடன் என் இதழ்களால் அதை…
Tag:
போட்டிகள்
அன்று பக்தனைக் காக்கநரம் கலந்தசிம்மமாக சீற்றதோடுசீறும் தீப்பிழம்பானநரஹரியே, இன்று… இயற்கையை அழித்தல்போதையின் பாதைபாலியல் குற்றம் என பெருகியகொடுமைகளைத் தடுக்கதீப்பிழம்பென வீறுகொண்டு வா…
திசையெங்கும்வசைபேச்சுதீபோலேஉன்னைத்தொடரட்டும்! எதிர்மறைகருத்துகள்எரிகல்லாய்உன்மீதுவீழட்டும்! உன்உள்ளத்திலேஉறுதியும்பாதையிலேநேர்மையும்என்றென்றும்நிலைக்கட்டும்!! *சித்திரவேல் அழகேஸ்வரன்*இலங்கை
