நக வெட்டியால்அவள் நகங்களைநான் வெட்டஎன் நகங்களைஅவள் வெட்டஎங்கள் அன்புநகம் போலவெட்ட வெட்டவேகமாக வளர்கிறதே. க.ரவீந்திரன்.
Tag:
போட்டிகள்
வானொலி இல்லாவீடுகள் இல்லாகாலமொன்றுமூன்று தசாப்தம்முன்னேவாழ்ந்திருந்தது.மெல்லிய இசையோடும்உள்ளமெல்லாம்சந்தோஷத்தோடும்மன உளைச்சலில்லாமனிதர்களோடும்இருந்த காலம்நினைவுகளில்மட்டும் மீதம்இருக்கின்றது ரிஷாதா ரஷீத்
நகம் வளர வளரவெட்டபட உகிர் கருவிஇருப்பது போலஅகத்தை வந்து சேரும்அழுக்கு எண்ணங்களைநீக்கி தூய்மையானஅகத்தை பெறஎன்ன கருவி இருக்கிறது..?தெரிந்தால் கொஞ்சம்சொல்லுங்களேன்…என்னவளின் அகத்தில்குடிபெயர அகத்தூய்மையைவேண்டுகிறேன்…!…
நகவெட்டியால்வெட்டி எறியப்படும்உயிர் இல்லாதநகம் முதல்உயிர் நாடிநரம்புகளில் எல்லாம்நீயே நிறைந்து இருக்கிறாய்…..காலம்நம்மை பிரித்தாலும்கடமைகைகளை கட்டி போட்டாலும்வெறுமையில் கூடநீயேநிறைவாய் நிறைந்து இருக்கிறாய்.புத்திபுதியதாய் வாழ் என்று…
