என் சிறு வயதுஞாபகம்.கிணற்றின் எதிராக இருந்தஜன்னலை துடைக்கும் போதுகிணற்றில்வீழஎதிர் வீட்டு அண்ணன்என்னைகாப்பாற்றினார்..! ஆர் சத்திய நாராயணன்
போட்டிகள்
வீட்டுக் கிணறுஇளநீர் சுவையில் நீர்இறைக்க இராட்டினம்கயிறு கட்டிய வாளிசுகமான குளிர்ந்தகிணற்றடி குளியல்ஆட்டுக்கல் அம்மிக்கல்ராகிக்கல் உழைப்பின்சாட்சிப் பொருளாகஅருங்காட்சியகத்தில் க.ரவீந்திரன்.
இல்லம் கட்ட முதலில்ஆழமாக கிணறு தோண்டிபழகியது அக்காலம் .கிணற்றில் தண்ணீர்இழுக்கும் போட்டியில்மறைக்க முடியாதஆனந்தம் உண்டுஆழமான கிணற்றில்அறியாமல் போட்டபொருள்களை எடுக்கதேடினோம் பாதாள கொலுசைஇவை…
அவன் மிக சிறந்த ஓவியன்பார்ப்பவைகளை எல்லாம்தத்ரூபமாக வரைபவன்இவ்வளவு ஏன்நீங்கள் காண நினைக்கின்றகற்பனைகளை கூடதன் ஓவியத்தால்கண் முன் கொண்டு வருபவன்அப்படி பட்டவன்தூரிகைகளின்கேலி கிண்டலுக்கு…
கருத்து திரண்டகார்மேச் சாயல்நின்னுடையது.. காலமெல்லாம்காத்திருந்துவரமாய் பெற்றநிறத்தின்மகிமையைஎன்னவென்று சொல்வது? துண்டு துண்டாகஇறுதிவரைஉழைத்துகரியாகிப் போனாலும்கடைசிப் பக்கத்தையும்முதல் முகமாகமாற்றும்கருநிறக்கரி நீ! ஆதி தனபால்
சுட்ட பானையா ?சுடாத பானையா ?மேக்கப் போட்டமேனிகளை நான்நம்புவதில்லை.மண்பானையைமாற்றிவிட்டுஇன்றுகலர் பானைகளைகாட்சி வைக்கின்றார்.கண்கெட்ட சூரியோதயம்கலர் பானைகளை மாற்றிமண் பானைக்கு வரட்டும். செ.ம.சுபாஷினி
