தீவில் தனிமை உறையும்,திரைகளின் ஓசை நெஞ்சைவருத்தமுற செய்யும் உறவுகளைதேடினாலும் கிடைக்காத அந்ததீவு சொர்க்கமே என்றாலும்வேண்டாமே.. அது யாருமில்லாகடல்சூழ்ந்த தீவு என்பதால் திகில்…
2025
-
-
அல்லியிதழொத்த வெண்நீர்படுகையின் மத்தியிலேசுந்தரமாய் அமைந்த அவள்கருவிழித்தீவில் அங்கமாக விழைகிறேன் பாலியும் மாலத்தீவும் தோற்றொதுங்கும் அந்நயனத்தில்பிம்பமாக வழியற்று தூசியாகிட வரம் கேட்கிறேன்ஒருமுறையேனும்அவ்வெண்ணாற்றில் விழுந்து…
-
-
கையிலே கைபேசி இடம்பிடிக்க காதிலே ஒலிவாங்கி குடியிருக்க சுற்றமும் நட்பும் மறந்திருக்கபுலனத்தில் வாழுகின்ற மனிதரெல்லாம்எளிதாக செல்லவியலா கடலிடையே எழுந்துநிற்கும் தனித்தீவாய் ஆகுவரே!எதிரில்வரும்…
-
பணம் பதவி பகட்டினிடை பாமரர்கள் வாழுவதும் தீவினிலேதனித்தீவுகளாய் வலையி(தளத்தி)னுள் சிக்கியே இனித்தேவை யாருமில்லை என்றெண்ணிடும்இச்சமூக சிறைக்கைதியாய் சிக்கியோரிடைஎச்சமென உறவுநிலை உணர்ந்தேஉச்சமென உயருறவளித்தே…
-
நாலா பக்கமும்… நாலா பக்கமும்நீர் ஆம்அதுவேதீவு….! மரங்கள்அடர்ந்தஇடம்…! வாழஎற்றஇடம்…! ஒருகாலத்தில்குற்றத்திற்கு தண்டனைதீவுக்குஅனுப்புவதே..! தீவுரம்மியமானஇடம்…! தீவில்வாசம்பிரியமானதே..! என்றும் அன்புடன்ஆர் சத்திய நாராயணன் நன்றி…
-
செயற்கையா…? விஞ்ஞானமுன்னேற்றம்அவசியம்வேண்டும்அல்லவா…? நுண்ணறிவு…? நுண்ணறிவுஇன்றிஉலகம்முன்னேறாது ஆனால்இன்றுஒருஅதிசயம்வந்தது ஆம். செயற்கைநுண்ணறிவுதான்இல்லையா..? இன்றுஉலகம் முழுவதும்இதுவேபேச்சு…! மனிதஅறிவுகண்டஉச்சம்இதுவே…! அடுத்தநூற்றாண்டில்செயற்கை நுண்ணறிவுசெழிக்கும்…! செயற்கை நுண்ணறிவுமிகவும்வேகமாகதாவும்….! என்றும் அன்புடன்ஆர்…
-
-
-
அறிவுத்துளியால் கோர்த்துத் தொடுத்த மொழிச் சரங்கள்சதுர செவ்வகப் பெட்டகத்தினுள்சத்தமற்று வரிசையிட்டுவிழிகள் வாசிப்பில் மூளையை மனதை அடித்தெழுப்பிபுள்ளியைக் கமாவாக்கி கேள்விக்குறியிடும் வித்தையை விருந்துவைத்து…