எழுத்தாளர்: நா.பா.மீரா பாற்கடலில் அமிர்தம் கடைந்து ….களைத்து ஓய்வில் இருந்த திருமால் … மகா…. அதோ பூலோகத்தில் சாதாரணக் கிளிஞ்சலை வலம்புரிச்…
Tag:
amydeepz
எழுத்தாளர்: அ. கௌரி சங்கர் விசாலமான மாளிகைக்குள் நுழைந்தான் தனியார் துப்பறியும் நிறுவனத்தை சார்ந்த ஜீவா. பல வருடங்களாக பயன்பாட்டில் இல்லாத மாளிகையில் ஒரு தோட்டக்காரன் மட்டும் மாளிகையை சுற்றியுள்ள தாவரங்கள் மற்றும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி பராமரித்து வந்தான். உரிமையாளர் செல்வேந்திரன் கனடாவில் வசித்து வந்தார். காவல் துறை கமிஷனர் கணேஷ் ஜீவாவுக்கு சொன்ன செய்தி. ஒரு வாரத்திற்கு முன்பாக சிங்கப்பூரில் இருந்து கடத்தப்பட்ட 10 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கி நகரின் ஒதுக்குப்புறத்தில் ஒரு வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்திருந்தது. மாளிகையின் அருகில் வசித்து வந்த ஒருவர், கடந்த ஒரு வாரமாக இரவில் மாளிகையையொட்டி சிலர் நடமாடியதாக …
