வாழ்க்கை அழகுதான் அட்டையில் எழுதிக்காட்டிட மட்டுமல்ல உள்ளபடியே நிஜத்திலும் தான் கற்களின் தீண்டலில் சற்றே குழம்பினாலும்சட்டெனத் தெளிந்திடும் குட்டை போலேவருவதும் போவதும்…
aroobi
-
-
-
மென்மையான பொம்மைகள், மனம் கவர்ந்த தேடல்கள்,அன்பின் அரவணைப்பில், இனிமையான உறவுகள்.அமர்ந்திருக்கும் கரடிகள், கதைகள் சொல்லும் கண்கள்,அரவணைக்கும் பொழுதில், அணைக்கும் இதயங்கள்.ஒளியில் மிளிரும்…
-
-
மழைத்துளிகள் கண்ணாடிச் சாளரத்தில் சிதறித் தெறிக்க,காலம் சொல்லும் கடிகாரம் சங்கிலியில் ஊஞ்சலாடுகிறது.அதன் திறந்த அடியில், ஒரு சிவந்த இதயம் துடித்துக்கொண்டிருக்கிறது. திவ்யாஸ்ரீதர்
-
-
வானம் பூமிக்குத் தீட்டிய வண்ணமே,மரகதப் புல்லில் மலர்ந்த விண்மீன்களே!கூட்டமாய்ச் சேர்ந்து, அழகிய புன்னகை பூக்கிறீர்கள்!உங்கள் நறுமணம் காற்றோடு பரவி,தொலைவில் இருப்போரையும் வசீகரிக்கிறதே!இயற்கையின்…
-
சிகப்பு ரோஜாக்களும், வெள்ளை விசைகளும்…பியானோவின் மென்மேல் காதல் கொண்டன…பனித்துளிகள், பூக்களின் இதழ்களில்முத்தமிட்டு, சுகந்தம் பரப்பின…விரல் தொடு உணர்வால் இசையெழுப்பும் பியானோ,இதயத்தின் ஆழத்தைத்…
-
-