பல ஆண்டுகளாகபெண்அனுமதி மறுக்கபடும் இதற்குமாதவிடாய்தான் காரணம்.ரத்த வாடைக்குவிலங்குகள்வந்து விடும்என்றஅச்சமே காரணம்..இப்போதுசெல்லஏன் தடை…? ஆர் சத்திய நாராயணன்
august 2024 competition
-
-
பெண்ணுக்கு…? மாதவிடாய்என்பது ஒருதொல்லை தான்…!கழிவுஅகற்றும் பணி..?இதை விட வேறுஎதுவும்இல்லை….?? ஆர் சத்திய நாராயணன்
-
2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: சிறகு விரிக்க ஒரு ஆசை
by admin 1by admin 1மூன்று நாட்கள் தீட்டென ஒதுக்கி வைத்தார்கள்…தனி படுக்கை,தனி உடுப்பு, தனி உணவென நவீன தீண்டாமை.ஓய்வுக்கான நாளில் கூட ஓயாமல் வேலைஎன் வீட்டில்…
-
மாதவிடாய் சுழற்சிபழையன கழிந்துபுதியது சுரக்கும்இரத்தச் சுத்திகரிப்புப்போராட்டமே…….நச்சுகள் உறிஞ்சும்பஞ்சுப் பொதிகள்பெண்ணவளின்வலி கடத்தும்வினையூக்கிகளோ? நாபா.மீரா
-
2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: சத்தமில்லா சுத்தம்
by admin 1by admin 1வெட்ட வெளிதனில்கானகப் பாதைக்குள்வெட்கித் தலைகுனிந்துஎதிரில் எவருமில்லாஆளரவமற்ற இடம்தேடியலைந்த காலங்களுக்குகால்களுக்குமுற்றுப்புள்ளி வைத்துபுதுத்தெம்பைத் தந்துமாதம் ஒரு முறைசுழற்சியாய்சுழன்றாலும்மனவலியின் காயங்களுக்குமருந்தாய் வந்துஉணர்வுகளைக் கொதிகலனிடாமல்மதிப்பாய்வலம் வரும்சத்தமில்லா சுத்தம்…
-
கண்ணுக்கு விருந்து …இலைச்சாறு தலையதன்சூட்டைக் தணிக்க…..மலர்… மகரந்தம்….ஒவ்வொன்றும் மருந்தாய்….இயற்கை ஈந்த சிகப்புஅழகியே உமக்கு எம்வந்தனங்கள்….. நாபா.மீரா
-
2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: யாவுமே முதல் முறையாக
by admin 1by admin 1கல்யாணம் முடிந்த ஏழாம் நாளிலேயே மூன்று நாள் விடுமுறைஎடுத்துக்கொள்கிறாள்என் புது பொண்டாட்டி ! விடியலுக்கு பிறகான காலையில்நான் இரு சக்கர வாகனத்தில்மளிகைக்கடை…
-
வேட்டு வைக்க வேண்டும்தீட்டு பார்க்கும்கேடு கெட்ட எண்ணங்களுக்கு!பிறந்தால் குழந்தைஇறந்தால் பிணம்ஆண்-பெண் பேதம் கூடவேண்டாமடா சாமி! -லி.நௌஷாத் கான்-
-
மூணு நாள் தீட்டு கொண்டு வந்தபுத்தி கெட்டமனிதர்களையெல்லாம்நாடு கடத்த வேண்டும்அவள் வாழ்வைஒரு நாள் வாழ்ந்து பார்ஒரு போதும்உன் நரம்பில்லாத நாக்குகுறையே சொல்லாது!…
-
அவள் வலிகளை உணர்ந்தவன்ஒருபோதும்அவள் குறைகளைஎள்ளி நகையாடுவதில்லைமூச்சிருக்கும் வரைஅவளுக்கு உறுதுணையாய்இருக்க வேண்டுமடாமூணு நாள் தீட்டுஎவன் கொண்டு வந்ததடா?அவள் இல்லையேல்அகிலம் இல்லைஎதன் வழி வந்தாயோஅதன்…