கண் காணும் காட்சியெலாம்பிறர் காணா கண்டிடவும்முன் நிற்போர் முன்னாடிஎன்ன எண்ணமென அறியாதபடிகண் மறைக்கும் கண்ணாடியேஅகவழகு அழுகையே ஆகினும்முகவழகில் முழுதாய் அறியாதபடிகண்ணீரையும் கண்மறைக்கும்…
august 2024 competition
சூரியனும்நீயும் ஒன்று தான்ஏனெனில்நேருக்கு நேர்கண் கொண்டுகாண முடிவதில்லைகருப்பு கண்ணாடி கொண்டேகாண முடிகிறது இருந்தும்உங்கள் மீது கொண்டகாதல் மட்டும்ஒரு போதும் குறைவதில்லை! -லி.நௌஷாத்…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: தோற்றுப்போன முதல் காதல்
by admin 1by admin 1தோற்றுப் போய்பல வருடங்கள் ஆகியிருக்கும்முப்பதுக்கு மேல்திருமணமும் நடந்து முடிந்திருக்கும்அப்பா என அழைக்கும்திருமணத்திற்கு தயாராக உள்ளமகனோ/மகளோ கூட இருக்கக்கூடும்கண்பார்வை குறைந்துகண்ணாடி கூடஅணிந்திருக்கக்கூடும்எல்லாம் கடந்த…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: கருப்பு குளிர் கண்ணாடி
by admin 1by admin 1இதைபார்த்தால்எம ஜி. ஆர்மற்றும்கருணாநிதிதானேஞாபகத்திற்குவருகிறார்கள்…? ஆர் சத்திய நாராயணன்.
சிக்கலான தோற்றம்சிறுவர்களுக்கு பிடித்தவள் /காய்கறிளுடன் பயணிப்பாள்கண்ணுக்கு இனியவள்/காதலுடன் பார்க்கும்கல்லூரி மாணவன் /என்னருமை நூடுல்ஸ்என்றும் பிரியமானவள்/நொந்தவன் புலம்புகிறான்நொந்து நூடுல்ஸ்ஆனேன் என்று /சிக்கிக் கொண்டவன்சிக்கலைவிடுவிக்க/…
நூடுல்ஸ் !இரண்டு நிமிடத்தில் தயார் என விளம்பரமாக உணவு!நம் இடியாப்பமே ஆங்கில பெயரில் வந்த உணவு எண்பது உண்மை தானே!வாழ்க்கையில் உள்ள…
உணவுலகின் படைப்பில்இழை இழையாய்உருக்கொண்டுகைகளுக்குள் அகப்படாமல்நழுவிச் செல்லும்வால் நீ..வாளேந்தினால் தான்வாயெனும்வலைக்குள் சிக்குவாய்நொடிப்பொழுதில்தயாரிப்புமணக்கும் வாசனைமாலை நேரச் சிற்றுண்டியாகசாலை ஓரங்களில்! ஆதி தனபால்
வெளியே செல்லும் நேரத்தில் பரிமாறப்படும் அவசர முத்தம் போலத்தான் இருக்கிறது இந்த நூடுல்ஸ் உடனான உறவு…அவசர கதியில் செய்தாலும் அமைதியாகத்தான் விழுங்க…
துரித உணவானநூடுல்ஸ் போலஅவரசமாய்பதித்து விட்டுசெல்கிறாய்இதழ் முத்தத்தை….. நீ அறிவாயோடாகள்வனே… நூடுல்ஸ் உடலுக்குஆபத்தானது.. உன் முத்தம்என் உணர்வுகளுக்குஆபத்தானது… இரண்டுமே ருசிக்கும்போதுசுவைக்கும்….முடிந்த பின்ஏங்க வைக்கும்………
குழந்தைகளே ஒன்றுசொல்வேன் நன்றாய்க்கேளீர்!நூடுல்ஸ் உங்களின்ஃபேவரைட்…..பசிக்கு உணவே தவிரஉணவுக்காகப் பசிகூடா…நூடுல்ஸின் தோற்றம்சொல்லும் சேதிகேளீர்!ஊட்டம் குறைந்தஎன்னைக் கொள்வீர்அளவாய்….. அதிகம்உண்டால் சிக்கலே! நாபா.மீரா
